ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை

4 posters

Go down

எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர்  பேச்சால் மீண்டும் சர்ச்சை Empty எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை

Post by ayyasamy ram Fri Jun 29, 2018 4:38 pm


கர்வார்:
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் விலங்குகளுடன்
ஒப்பிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் அனந்த ஹெக்டே
மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலம் கர்வார் பகுதியில் பாஜக
தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடை
பெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய அமைச்சர்
அனந்தகுமார் ஹெக்டே தலைமை வகித்துப் பேசினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது:

வரவிருக்கும் தேர்தல் களத்தில் ஒருபுறம் காகங்கள்,
குரங்குகள், நரிகள் என அனைத்து பிற விலங்குகளும்
ஒன்றாக உள்ளன. ஆனால் மறுபக்கம் நம்மிடம் புலி
உள்ளது.

எனவே 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்,
நீங்கள் அனைவரும் புலியை தேர்வு செய்ய ஏதுவாக
வாக்களிக்கவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள்
அனைத்தும் ஒரணியில் திரளும் வாய்ப்புள்ளதாக
அரசியல் நோக்கர்கள் பரவலாக கருதுகிறார்கள்.

இந்நிலையில் மத்திய அமைச்சர்
அனந்தகுமார் ஹெக்டேவின் இப்பேச்சு சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது
-
------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர்  பேச்சால் மீண்டும் சர்ச்சை Empty Re: எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை

Post by SK Mon Jul 02, 2018 9:57 am

ஆடு மாடு மேய்ச்சவங்க எல்லாம் அமைச்சர் ஆனா இப்படி தான் பேசுவாங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர்  பேச்சால் மீண்டும் சர்ச்சை Empty Re: எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 12:09 pm

SK wrote:ஆடு மாடு மேய்ச்சவங்க எல்லாம் அமைச்சர் ஆனா இப்படி தான் பேசுவாங்க
இவர் நிறைய ஆடு மாடு வைத்து இருப்பார்
போல் தெரிகிறது எனவே தான் சரளமாக
இப்படி பேச்சு வருகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர்  பேச்சால் மீண்டும் சர்ச்சை Empty Re: எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை

Post by சிவனாசான் Thu Jul 05, 2018 11:41 pm

இதில் என்ன சர்ச்சை .மக்கள் நன்கு அறிந்துள்ள
விலங்குகளை \ மிருகங்களை உதாரணப்படுத்தி
பேசியது தவறாக கொள்ளுதல் கூடாது. நாய்
போல் நன்றி உள்ளவன் என்பதுபோல>>>>
என்னங்க கொலைக்காரனையே நாய் கண்டு
பிடிக்கரபோது மனிதனுக்கு அவ்வளவு சித்த
அறிவு இல்லை என்பதா ???? எல்லாரும்
ஞானி ஆக முடியாது. உயிர் கொலை
பாவம் என்று எல்லோரும் கூறார் @@@>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர்  பேச்சால் மீண்டும் சர்ச்சை Empty Re: எதிர்க்கட்சிகள் எல்லாம் விலங்குகள்: மத்திய அமைச்சர் பேச்சால் மீண்டும் சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலைவாய்ப்பா.. எங்கே இருக்கிறது?- இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சால் சர்ச்சை
» பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடக்கும்
» வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum