ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்!

3 posters

Go down

நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்! Empty நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்!

Post by ayyasamy ram Fri Jun 29, 2018 4:36 pm



செல்ஃபி எடுத்து அதனை சமூக தளத்தில் பரவவிடும் போது,
அதனை சமூக விரோதிகள் எப்படியெல்லாம் தவறாகப்
பயன்படுத்தலாம் என்பது குறித்து:-

அதாவது, வெற்றியைக் குறிக்கும் வகையில் இளைஞர்கள்
அடிக்கடி இரண்டு விரல்களை v போல காட்டி செல்ஃபி
எடுத்து பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர், இந்த புகைப்
படங்களை எடுத்து, அதில் நமது விரல்களில் காணப்படும்
ரேகைகளை துல்லியமாகக் காட்டும் தொழில்நுட்ப
உதவியுடன் பதிவு செய்து, செயற்கை முறையில் நமது கை
ரேகையை தயாரித்துவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒரு வேளை நமது ஆள்காட்டி விரலின் ரேகையை சமூக
விரோதிகள் செயற்கையாகத் தயாரித்து விட்டால்,
அதனைக் கொண்டு நமது முழு விவரத்தையும் கண்டு
பிடிக்கவும், தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

சரி அதில் எப்படி சொத்தையே எழுதி வாங்க முடியும் என்று
கேட்கிறீர்களா? ஒரு வேளை தம்ஸ்-அப் போல் விரல்களை
மடக்கி கட்டை விரலை உயர்த்தும் செல்ஃபியில் உங்கள்
கட்டை விரல் ரேகையை சமூக விரோதிகள் அல்லது
உங்களது விரோதிகள் எடுத்து போலி கைரேகை
தயாரிக்கும் பட்சத்தில் உங்கள் சொத்தையே அவர்கள்
பெயருக்கு மாற்றி விடலாமே.

இது நிஜமா என்றால், வளர்ந்திருக்கும் நவீன தொழில்நுட்பம்
ஆம் என்றுதான் சொல்கிறது.

இதில் இருந்து தப்பிக்க வழியில்லையா? இருக்கிறது
ஆனால் இல்லை. அதாவது விரல் ரேகைகள் புகைப்படங்களில்
தெரியாமல் இருக்கும் வகையிலான மாற்று தொழில்
நுட்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இதனை கை விரல்களில் ஒட்டிக் கொண்டால் போதும்.
இன்னும் இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் இது சந்தைக்கு
வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரி அதுவரை? செல்ஃபி எடுக்காமல் இருக்கலாம் அல்லது
செல்ஃபி எடுக்கும் போது உஷாராக எடுக்கலாம்.
-
---------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்! Empty Re: நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்!

Post by SK Sat Jun 30, 2018 11:17 am

தொழில்நுட்ப வளர்ச்சி  நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்! 3838410834 நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்! 3838410834 நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்! 3838410834 நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்! 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்! Empty Re: நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jul 01, 2018 8:32 pm

செல்பியில் இத்தனை பிரச்சனையா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்! Empty Re: நீங்கள் பகிரும் செல்ஃபியால் உங்கள் சொத்தையே எழுதி வாங்கிக் கொள்ளலாம் உஷார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
» நீங்கள் செல்போன் உயயோகிப்பவரா? உஷார்..!!
»  உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் வாங்க
» உங்கள் ஃபோன் திரையைப் பார்ப்பது உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்
» பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum