ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு

3 posters

Go down

‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு Empty ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு

Post by ayyasamy ram Thu Jun 28, 2018 8:49 am

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர்
மாதத்திற்குள் இந்தியா முழுமையாக நிறுத்திக் கொள்ள
வேண்டும், இல்லையெனில் தடைகளை சந்திக்க நேரிடும்
என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும்
நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
இராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து இந்தியாவுக்கு கச்சா
எண்ணெய் அனுப்பும் 3வது பெரிய நாடு ஈரானாகும்.

இந்த நிலையில், ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து
அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது.

அதன் பிறகு உலக அளவில் ஈரானை தனிமைபடுத்து
வேலைகளை அமெரிக்கா செய்து வருகிறது. ஈரான் ஒரு
நாளைக்கு 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி
செய்கிறது.

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார
தடைகளை விதிக்கும் என ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
இதனால் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள்
வாங்குவது தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் ட்ரம்ப்
எடுத்து வருகிறார்.

இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி முன்பைவிடக்
குறைந்து கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிப்பின் விளைவாக விலையும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையல் ஈரானில் அதிகஅளவு கச்சா எண்ணெய் வாங்கும்
சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா நேரடியாகவே
மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக
அதிகாரிகள் கூறுகையில் ‘‘சீனா, இந்தியா உட்பட ஈரானிடம்
இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளுக்கும்
உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு ஏற்கெனவே கூறி
விட்டோம்.

கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, நவம்பர் மாதத்திற்குள்
முழுமையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை
நிறுத்த வேண்டும்.

ஏன் என்ற கேள்வி கேட்காமல் அவர்கள் நிறுத்தி வேண்டும்
என்பதை அவர்களுக்கு கூறியுள்ளோம். இருதரப்பு சந்திப்பின் போது
இதை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். இனிமேல் நடைபெறவுள்ள
இருதரப்பு சந்திப்பின் போதும், இதனை வலியுறுத்துவோம்.

பெரும்பாலான நாடுகள் எங்களது முயற்சிக்கு ஆதரவளித்துள்ளன.
எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் மீது பொருளாதார
தடைகள் விதிக்கவும் தயங்க மாட்டோம். வரத்தக ரீதியாக அந்த
நாடுகளை முடக்குவதை தவிர வேறு வழியில்லை’’ எனக் கூறினார்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை
அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் விரைவில் அமெரிக்கா
செல்கின்றனர். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு
அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சவார்த்தை நடத்தக்கூடும் எனத்
தெரிகிறது.

இதனிடையே அமெரிக்காவின் மிரட்டலால் பாதிக்கப்படாமல்
ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்க இந்தியா
நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்
வாங்கும் இந்தியா டாலர் பணத்தை கொடுப்பதில் தற்போது
சிக்கல் நீடிப்பதால் பாதியளவு தொகையை ஏற்கெனவே இந்திய
ரூபாயாகவே கொடுத்து வருகிறது.

இதற்கு ஈரானும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் டாலர்
பற்றாக்குறை பிரச்சினை சிக்கல் குறைந்துள்ளது. மொத்த
தொகையையும் இந்திய ரூபாயில் கொடுக்கும் வகையில் ஈரானுடன்
ஒப்பந்தம் செய்யவும் இந்தியா தயாராகி வருகிறது.
-
-----------------------------------

தி இந்து











ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு Empty Re: ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு

Post by ayyasamy ram Thu Jun 28, 2018 8:58 am

கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து எங்களை எளிதாக வெளியேற்ற முடியாது: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-


ஈரானின் மூத்த எண்ணெய் நிறுவன அதிகாரி கூறும்போது,
"அமெரிக்கா கோரி வருவது போல அவ்வளவு எளிதாக சர்வதேச
எண்ணெய் சந்தையிலிருந்து எங்களை விலக்கி வைக்க முடியாது.

ஈரான் ஒரு நாளைக்கு சுமார் 2.5 மில்லியன் பேரல் எண்ணெய்யை
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. எங்களை
சர்வதேச சந்தையிலிருந்து சில மாதங்களில் நீக்கிவிடலாம்
என்று நினைப்பது சாத்தியமற்றது” என்று கூறியுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு Empty Re: ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 28, 2018 9:58 am

ayyasamy ram wrote:கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து எங்களை எளிதாக வெளியேற்ற முடியாது: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
-


ஈரானின் மூத்த எண்ணெய் நிறுவன அதிகாரி கூறும்போது,
"அமெரிக்கா கோரி வருவது போல அவ்வளவு எளிதாக சர்வதேச
எண்ணெய் சந்தையிலிருந்து எங்களை விலக்கி வைக்க முடியாது.

ஈரான் ஒரு நாளைக்கு சுமார் 2.5 மில்லியன் பேரல் எண்ணெய்யை
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. எங்களை
சர்வதேச சந்தையிலிருந்து சில மாதங்களில்  நீக்கிவிடலாம்
என்று நினைப்பது சாத்தியமற்றது” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க இப்போது இந்தியாவையும்
ஆட்டி பார்க்கிறது.
இவனுக்கு பிடிக்கவில்லை என்றால்
அவர்களிடம் யாரும் எதுவும் வைத்து
கொள்ளக்கூடாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு Empty Re: ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு

Post by SK Thu Jun 28, 2018 10:17 am

என் நாட்டிற்கு எந்த பொருளை எங்கு இருந்து வாங்க வேண்டு என்று முடிவு செய்ய அமெரிக்கா நாட்டிற்கு என்ன உரிமை இருக்கிறது என்று நாம் கேட்போம் 
அனால் அமெரிக்காவுக்கு பாத பூஜை செய்யும் நம் மக்கள் பிரதிநிதிகள்  இப்படி கேட்பார்களா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு Empty Re: ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது’ - இந்தியாவுக்கு அமெரிக்கா திடீர் மிரட்டல்; நவம்பர் வரை கெடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா
» உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!
» உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!
» விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை
» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum