Latest topics
» புத்தர் கடவுளா ?குருவா ? by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க விவசாயிகளிடம் குத்தகைக்கு நிலம் பெறப்படும்
2 posters
Page 1 of 1
சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க விவசாயிகளிடம் குத்தகைக்கு நிலம் பெறப்படும்
சென்னை: தமிழகத்தில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி மையங்களை அமைக்கப்படும் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து குத்தகைக்குப் பெற தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை முடிவு செய்துள்ளது.
சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு மிகவும் ஊக்கப்படுத்தி வருகிறறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வரிசையில் தமிழக அரசும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் பணியில் முனைப்புடன் இறங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து அவற்றில் சூரிய ஒளி மின்உற்பத்தி மையங்களை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அப்படி நிலத்தை வழங்கும் விவசாயிக்கு ஏக்கா் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் சூரிய ஒளி மூலம் தற்போது 1,747 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஆலைகள் தமிழகத்தில் உள்ளன. இந்த ஆண்டுக்குள் 700 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான ஆலைகள் நிறுவப்பட உள்ளன.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க விவசாயிகளிடம் குத்தகைக்கு நிலம் பெறப்படும்
மக்களின் நிலத்தை புடுங்க அடுத்த புதிய திட்டம் தயார்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» சூரிய ஒளி மின் உற்பத்தி தேவை
» ஊரடங்கால் காற்று மாசு குறைகிறது டில்லியில் சூரிய மின் உற்பத்தி உயர்கிறது!
» ராமநாதபுரத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்: அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது
» காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» ஊரடங்கால் காற்று மாசு குறைகிறது டில்லியில் சூரிய மின் உற்பத்தி உயர்கிறது!
» ராமநாதபுரத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்: அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது
» காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|