ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?

2 posters

Go down

உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? Empty உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jun 27, 2018 6:31 am

உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? C8387610

Third party image reference
ஆப்பிள் நிறுவனம் புதுமை என்ற பெயரில் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டிருப்பது வழக்கம்தான். ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்த வரைக்கும் அது உண்மையாகவே அப்படித்தான் இருந்தது. அவர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு தயாரிப்பையும் உலகம் உற்றுப் பார்க்கும். ஆனால், அவருக்குப் பின்னால் ஆப்பிள் அறிமுகப்படுத்தும் தயாரிப்புகளில் அப்படி ஒன்றையுமே எதிர்பார்க்க முடியவில்லை. சரி இருக்கும் இடத்திலாவது புதுமையைக் காட்டுவோம் என்று முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒரு தகவல் சற்று வித்தியாசமானது. தனது பணியாளர்கள் அமரும் இடத்தில் கூட புதுமை செய்து பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது ஆப்பிள்.

இருக்கையில் இருக்கும் சிக்கல்

உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? E178b310

Third party image reference
ஆப்பிளின் 'பச்சைப் பசேல்' அலுவலகத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யுங்கள்!

இருக்கையில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பது எல்லா அலுவலகத்திலும் இருக்கக்கூடிய வழக்கமான ஒரு விஷயம். அதிலும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் கணினிகள்தாம் பிரதானமாக இருக்கும். அதற்கு முன்பாகப் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இதுபோல ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பதனால் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் உடல் பருமன் முதல் இதய நோய் வரை பல பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எப்பொழுதுமே புதுமையை விரும்பும் ஆப்பிள் தனது புதிய அலுவலகத்தில் நின்றுகொண்டே வேலை பார்க்கும் வகையில் `ஸ்டேன்டிங் டெஸ்க்'குகள் அமைக்கப்படும் என்ற தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? Empty Re: உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jun 27, 2018 6:34 am

ஆப்பிளின் புதிய தலைமையிடம்

கலிபோர்னியாவில் தனது புதிய தலைமை அலுவலகத்தைக் கட்டி வருகிறது ஆப்பிள். `ஆப்பிள் பார்க்' என்று பெயரிடப்பட்ட இந்த வட்ட வடிவிலான கட்டடம் கடந்த 2014-ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டுக் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. கட்டடம் திறக்கப்பட்டு விட்டாலும் அதன் கட்டுமானப்பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இன்னும் வேலை நடந்துகொண்டிருக்கிறது.
உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? 0d361310


Third party image reference
ஆப்பிளின் 'பச்சைப் பசேல்' அலுவலகத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யுங்கள்!

இதன் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றிய தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது ஆப்பிள். ஸ்டீவ் ஜாப்ஸ் என்னென்ன வசதிகளை எதிர்பார்த்தாரோ அதற்குத் தகுந்தவாறு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அளித்த ஒரு பேட்டியில்தான் அலுவலகத்தின் இருக்கை பற்றிய தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். தனது பணியாளர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஆப்பிள் இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார் குக்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? Empty Re: உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jun 27, 2018 6:36 am

ஸ்டேண்டிங் டெஸ்க்'-களால் என்ன பயன்?

உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? 8a4d5f10

Third party image reference
ஒருவர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும்போது உண்டாகும் பாதிப்பை ஸ்டேண்டிங் டெஸ்க்-குகளால் குறைக்க முடியும். ஸ்டேண்டிங் டெஸ்க்குகள் இருந்தால் நின்று கொண்டே கணினியை இயக்க முடியும். வேலைகளை நின்று கொண்டே பார்க்கும் வகையில் டேபிளின் உயரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். அதற்காக எப்பொழுதுமே நிற்க வேண்டியிருக்குமா என்றால் இல்லை. எப்படி அதிக நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பது பாதிப்பை ஏற்படுத்துமோ அதேபோல அதிக நேரம் நின்றுகொண்டிருப்பதும் பிரச்னைதான். எனவே, இந்த அமைப்பில் இருக்கைகளும் இருக்கும் தேவைப்பட்டால் அமர்ந்து கொள்ளலாம். இந்த ஸ்டேண்டிங் டெஸ்க்-கள் பல வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? Empty Re: உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jun 27, 2018 6:38 am

உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? E2a81610


Third party image reference
ஸ்டேண்டிங் டெஸ்க்குகள் உலகம் முழுவதும் பல அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவ்வளவு பெரிய அளவில் பயன்படுத்தப்படுவது இதுதான் முதல் முறையாக இருக்கும். ஆப்பிள் பார்க்கில் பணிபுரியும் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம். " நாங்கள் எங்கள் அலுவலகத்தில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் 100% ஸ்டேண்டிங் டெஸ்க்குகளை வழங்கி விடுவோம், உங்களால் நிற்க முடிந்த அளவு நேரம் நிற்கலாம் அல்லது உட்கார்ந்து கொள்ளலாம் இது உடல் நலனுக்கு மிகவும் நல்லது" எனத் தெரிவித்திருக்கிறார் டிம் குக்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? Empty Re: உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?

Post by SK Thu Jun 28, 2018 3:36 pm

நல்ல திட்டம் 

  உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? 3838410834 உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன? Empty Re: உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum