ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் Poll_c10பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் Poll_m10பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்

2 posters

Go down

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் Empty பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்

Post by ayyasamy ram Thu Jun 21, 2018 8:21 am

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் Aravind-supramanian1
-
அரவிந்த் சுப்ரமணியன், தலைமைப் பொருளாதார
ஆலோசகராக, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 16-
ஆம் தேதி பதவியேற்றார். அவரது 3 ஆண்டு பதவிக்
காலம், கடந்த ஆண்டுடன் நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து, அவரது பதவிக் காலம் ஓராண்டு
நீட்டிக்கப்பட்டது.

ஓரிரு மாதங்களில் ராஜிநாமா:

இதனிடையே, தலைமைப் பொருளாதார ஆலோசகர்
பதவியை ஓரிரு மாதங்களில் ராஜிநாமா செய்ய இருப்பதாக,
அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்தார்.

காங்கிரஸ் விமர்சனம்:

இதனிடையே, அரவிந்த் சுப்ரமணின் பதவி விலகுவதாக
அறிவித்திருப்பதில் வியப்பேதும் இல்லை என்றும், பிரதமர்
மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளால்,
அதிருப்தியை அடைந்த பொருளாதார நிபுணர்கள் தங்களது
பதவியை ராஜிநாமா செய்து வருகின்றனர் என்றும் காங்கிரஸ்
செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இதே காரணத்துக்காகத்தான், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக
இருந்த ரகுராம் ராஜன், நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக
இருந்த அரவிந்த் பனகாரியா ஆகியோரும் தங்கள் பதவியை
ராஜிநாமா செய்தனர் என்றும் அவர் கூறினார்.
-
-----------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் Empty Re: பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்

Post by ayyasamy ram Thu Jun 21, 2018 8:24 am

இந்திய பண்பாட்டை பிரதிபலிப்பவரே பொருளாதார ஆலோசகராக வர வேண்டும்

-

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர்
அரவிந்த் சுப்பிரமணியன் பதவி விலகியுள்ள நிலையில்,
இந்திய பண்பாட்டை பிரதிபலிப்பவரே அடுத்து அந்தப்
பதவிக்கு வர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சார்பு
அமைப்பான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உணர்வுகளை அரவிந்த் சுப்பிரமணியன்
உணரவில்லை என்றும், விவசாயிகளை அவர்
புறக்கணித்தார் என்றும் அந்த அமைப்பு குற்றம்
சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின்
இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வினி மஹாஜன்
கூறியதாவது:

அரவிந்த் சுப்பிரமணியத்திடம் இந்தியாவைப் பற்றிய
புரிதல் இல்லை. வெளிநாட்டு நேரடி முதலீடு குறித்த
எண்ணம் மட்டுமே அவரிடம் நிறைந்திருந்தது.

நமது பொருளாதாரத்தின் முக்கிய அங்கமான
விவசாயத்தையும், விவசாயிகளையும் அவர்
புறக்கணித்துவிட்டார்.

நீதி ஆயோக் குழுவின் முன்னாள் தலைவர்
அரவிந்த் பனகரியாவைப் போலவே, வாஷிங்டன் நலன்
குறித்து பேசுபவராக சுப்பிரமணியன் இருந்தார்.
அவரது நோக்கம் மற்றும் செயல் என்ன என்பதை புரிந்து
கொள்ள முடியவில்லை.

ஆகவே, இந்திய பண்பாடு, நாட்டின் மதிப்பு, நமது மக்கள்
ஆகியோரை பிரதிபலிக்கும் ஒருவரே நமக்கு தேவை.
அதுபோன்ற நபரையே அடுத்த பொருளாதார
ஆலோசகராக அரசு நியமிக்க வேண்டும் என்றார் அவர்.

இதனிடையே, சுட்டுரையில் அஷ்வினி மஹாஜன்
வெளியிட்ட பதிவில், இந்திய தொழில் துறையினர்,
பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது நம்பிக்கை
கொண்ட ஒருவரை பொருளாதார ஆலோசகராக
நியமிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு
கோரிக்கை விடுத்துள்ளார்.
-

-----------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் Empty Re: பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jun 22, 2018 5:56 pm

நல்ல பொருளாதார ஆலோசகர்
கிடைத்தால் சரி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் Empty Re: பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது: தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கருத்து
» 200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்
» ஒபாமாவின், பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகல்
» கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்
» அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum