ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_c10 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_m10 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_c10 
Dr.S.Soundarapandian
 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_c10 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_m10 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_c10 
heezulia
 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_c10 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_m10 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_c10 
i6appar
 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_c10 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_m10 மிரட்டும் மெய்க்காவலர்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிரட்டும் மெய்க்காவலர்கள்

3 posters

Go down

 மிரட்டும் மெய்க்காவலர்கள் Empty மிரட்டும் மெய்க்காவலர்கள்

Post by ayyasamy ram Fri Jun 15, 2018 1:06 pm

 மிரட்டும் மெய்க்காவலர்கள் Kim%20Bodyguards
-


சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்த
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது மெய்க்காவலர்கள்
புடைசூழ காரில் வந்த காட்சியை உலகமே ஆச்சரியத்துடன்
பார்த்தது.

கருப்பு நிற லிமோ காரில் அவர் வர, காரின் வேகத்துக்கேற்ப
ஒரு டஜன் மெய்க்காவலர்கள் ஓடிவருகிறார்கள். கறுப்பு கோட்,
கறுப்பு டை. எல்லோரும் ஒரே உயரம். அதாவது கிம் உயரம்.
அவரைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மனிதக் கேடயம். மூன்றடுக்கு கொண்ட
மெய்க்காவல் படை அவருக்கு உண்டு.

கிம் காருக்கு அருகில் ஓடிவரும் மெய்க்காவலர்களும், அவர்
நடந்துசெல்லும்போது அருகில் இருப்பவர்களும்
‘சென்ட்ரல் பார்ட்டி ஆஃபீஸ் 6’ பிரிவைச் சேர்ந்தவர்கள்.
அனைவரும் கொரிய மக்கள் ராணுவத்திலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

இன்னொரு குழு உண்டு. அது ‘கார்டு கமாண்ட்’. அதிபர்
செல்லும் இடங்களைப் பற்றி எல்லாத் தகவல்களும் அவர்கள்
விரல் நுனியில் இருக்கும். உணவுப் பொருட்கள், மதுபானம்,
சிகரெட் என்று அவ்வப்போது அதிபருக்குத் தேவைப்படும்
பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.
அவற்றைக் கடுமையாகச் சோதனை செய்த பின்னரே
அதிபருக்குக் கொடுக்கிறார்கள்.

மெய்க்காவலர் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின்
பரம்பரை ஜாதகமே அரசின் கையில் இருக்கும்.
பெரும்பாலும் அதிபர் கிம்மின் உறவினர்
குடும்பங்களிலிருந்தோ, வட கொரியாவின் மேட்டுக்குடி
குடும்பங்களிலிருந்தோதான் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்
படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
-
---------------------------
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மிரட்டும் மெய்க்காவலர்கள் Empty Re: மிரட்டும் மெய்க்காவலர்கள்

Post by ஜாஹீதாபானு Fri Jun 15, 2018 4:02 pm

 மிரட்டும் மெய்க்காவலர்கள் 103459460 :  மிரட்டும் மெய்க்காவலர்கள் 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மிரட்டும் மெய்க்காவலர்கள் Empty Re: மிரட்டும் மெய்க்காவலர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jun 15, 2018 7:56 pm

வியக்க வைக்கும் உண்மைகள்
அபாரம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 மிரட்டும் மெய்க்காவலர்கள் Empty Re: மிரட்டும் மெய்க்காவலர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum