ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

2 posters

Go down

இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல் Empty இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Post by ayyasamy ram Sun Jun 10, 2018 8:03 am

இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல் Chhatisgarh_water31
-
இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில்
கடுமையான யுரேனியக் கலப்பு இருப்பதாக விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர். மேலும், அந்த யுரேனியத்தின் அளவு,
உலக சுகாதார அமைப்பால் இந்தியாவுக்கென நிர்ணயம்
செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக
இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுத் தகவலானது என்விரோன்மென்டல் சயின்ஸ்
& டெக்னாலஜி லெட்டர்ஸ்' என்ற பத்திரிகையில்
வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலத்தடி நீரில்
யுரேனியத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதாக முதல்
முறையாக வெளியாகும் ஆய்வுத் தகவல் இது என்பது
குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வின் அடிப்படையில்
இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஆய்வு
தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் ஆதாரமாக
இருக்கும் நிலத்தடி நீரில் யுரேனியத்தின் அளவு பரவலாக
அதிகருத்து வருகிறது.

இந்தியாவின் 16 மாநிலங்களில் இருக்கும் நிலத்தடி நீரில்
உள்ள யுரேனியத்தின் அளவு குறித்த தகவல்கள்
தொகுக்கப்பட்டன. அதில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில்
324 கிணறுகளில் உள்ள நீரில் யுரேனியத்தின் அளவு
அதிகமாக உள்ளது.

இது, குடிநீரில் யுரேனியத்தின் அளவாக உலக சுகாதார
அமைப்பால் இந்தியாவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட அளவை
விட அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் குடிநீரில்
30 மைக்ரோகிராம்களுக்கு மிகாமல் யுரேனியம் இருந்தால்
அது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு
வரையறுத்துள்ளது.

முந்தைய நீர்த்தர ஆய்வுத் தகவல்களை ஆய்வு செய்ததில்,
இந்தியாவின் வடமேற்கில் உள்ள 26 மாவட்டங்கள் மற்றும்
தெற்கு, தென்கிழக்கு இந்தியாவில் 9 மாவட்டங்களில்
நிலத்தடி நீர்ப்படுகையில் யுரேனியத்தின் கலப்பு
அதிகரித்துள்ளது.

இந்தியாவில் குடிநீரில் இருக்கும் கலப்புகள் குறித்த இந்திய
தர அமைப்பின் பட்டியலில், யுரேனியத்தின் கலப்பு குறித்த
தகவல்கள் சேர்க்கப்படவில்லை. நிலத்தடி நீரில் இயல்பாகவே
இருக்கும் யுரேனியத்தின் அளவானது, நிலத்தடி நீர் அதிகமாக
உறிஞ்சப்படுதல், நைட்ரேட் மாசு, நிலத்தடி நீர் படிந்திருக்கும்
பாறைகளில் இருக்கும் யுரேனியத்தின் அளவு, நிலத்தடி நீரில்
இருக்கும் இதர வேதியியல் கூறுகளுடன் யுரேனியம் வினை
புரிவது ஆகிய காரணங்களால் அபாயகரமான அளவுக்கு
உயர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குடிநீரில் யுரேனியத்தின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில்
நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தற்போது இருக்கும்
நீர்த்தர கண்காணிப்பு திட்டத்தை இந்தியா மறுசீரமைப்பு
செய்ய வேண்டியுள்ளது. யுரேனியக் கலப்பு அதிகரிப்பதை
தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்
இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
-
-----------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல் Empty Re: இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jun 11, 2018 6:48 pm

இந்தியா மக்கள் சுகாதாரம் கேள்வி
கூறி ஆகி விட்டது.
நோயின் தாக்கம் இந்திய மக்களை
பல வழிகளில் அழிக்க போகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
» தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது- மத்திய அரசு தகவல்
» அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» இந்திய பெண்களை மலேசிய ஆண்கள் விரும்புவதில்லையாம்: ஆய்வில் தகவல்
» இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்திற்கு கூட தாங்காது : ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum