Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் யோகி கொடுத்த செக் பவுன்ஸ் : மாணவருக்கு அபராதம்
4 posters
Page 1 of 1
முதல்வர் யோகி கொடுத்த செக் பவுன்ஸ் : மாணவருக்கு அபராதம்
![முதல்வர் யோகி கொடுத்த செக் பவுன்ஸ் : மாணவருக்கு அபராதம் Tamil_News_large_2037785](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2037785.jpg)
-
லக்னோ :
பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில ரேங்க் எடுத்த மாணவருக்கு
முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கிய செக் (காசோலை)
பவுன்ஸ் ஆனதால், அம்மாணவர் அபராதம் கட்டி புது செக்கை
பெற்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரரபிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியை சேர்ந்தவர்
அலோக் மிஸ்ரா. மாநில கல்வி வாரியம் நடத்திய பத்தாம் வ
குப்பு தேர்வில் 93.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில்
7 வது இடம்பிடித்தார். கடந்த மே மாதம் 29 ம் தேதி
லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர்
யோகி ஆதித்யநாத் , மாணவர் அலோக் மிஸ்ராவை பாராட்டி
ரூ. 1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
அதிர்ச்சி :
பாரபங்கி மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பாளர் ராஜ்குமார்
யாதவ் கையெழுத்திட்ட அந்த காசோலையினை, அலோக்,
ஜூன் மாதம் 5 ம்தேதி, ஷஜ்ராத்கன்ஜ் பகுதியில் உள்ள
வங்கியில் போட்டுள்ளார். கையெழுத்து ஒத்துப்போகவில்லை
என்று கூறிய வங்கி, காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டதாக
அறிவித்தது.
இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் அலோக்
முறையிட்டதை தொடர்ந்து, அவருக்கு புதிய காசோலை
வழங்கப்பட்டது. செக் பவுன்ஸ் ஆனதற்காக, அலோக்கிடம்
அபராதத்தை அவ்வங்கி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------------
தினமலர்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: முதல்வர் யோகி கொடுத்த செக் பவுன்ஸ் : மாணவருக்கு அபராதம்
கையெழுத்து ஒத்து போகாதிற்குSK wrote:![]()
![]()
![]()
சிறப்பான ஆட்சி
நாங்க என்ன செய்ய?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: முதல்வர் யோகி கொடுத்த செக் பவுன்ஸ் : மாணவருக்கு அபராதம்
கையெழுத்து ஒத்து போகாமல் இருப்பது சகஜம்தான்.
பேங்க் நிராகரித்ததில் தவறில்லை.
பேங்க் விதிமுறைப் படி அலோக்கிடம் பணம் அபராதமாக பெறப்பட்டது.
இதை சென்சேஷனல் இஷ்யூவாக மாற்றியது ஊடகம்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய பேங்க் அக்கவுண்டில் இருந்து செக்
கொடுத்தமாதிரி சித்தரிக்கப்பட்டு உள்ளது விஷமத்தனமானது.கண்டிக்க தக்கது.
என்னுடைய அனுபவம் ஒன்று கூறுகிறேன்.
தெரிந்தவர் மகன் கல்யாணத்திற்கு 501 /- காசோலை கொடுத்து இருந்தேன்.
கல்யாணமான மயக்கம் குஷியில் அந்த பையன் செக்கை 5 மாதம் கழித்து பேங்கில் டெபாசிட்
செய்தார். காலம் கடந்த செக் என்று எனக்கு 300 /- அபராதம் . இது தகுமா ? நியாயமா என்று கேட்டேன்.
அந்த பையன் செய்த தப்பு என்றேன். அவனுக்கும் 300 /- அபராதம் அவனுடைய பேங்க் வசூலித்து இருக்கும் என்றார்கள் .
இது எப்பிடி இருக்கு --ஜஸ்ட் லைக் தட் 600 /- லாபம் பாங்குகளுக்கு.
ரமணியன்
பேங்க் நிராகரித்ததில் தவறில்லை.
பேங்க் விதிமுறைப் படி அலோக்கிடம் பணம் அபராதமாக பெறப்பட்டது.
இதை சென்சேஷனல் இஷ்யூவாக மாற்றியது ஊடகம்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய பேங்க் அக்கவுண்டில் இருந்து செக்
கொடுத்தமாதிரி சித்தரிக்கப்பட்டு உள்ளது விஷமத்தனமானது.கண்டிக்க தக்கது.
என்னுடைய அனுபவம் ஒன்று கூறுகிறேன்.
தெரிந்தவர் மகன் கல்யாணத்திற்கு 501 /- காசோலை கொடுத்து இருந்தேன்.
கல்யாணமான மயக்கம் குஷியில் அந்த பையன் செக்கை 5 மாதம் கழித்து பேங்கில் டெபாசிட்
செய்தார். காலம் கடந்த செக் என்று எனக்கு 300 /- அபராதம் . இது தகுமா ? நியாயமா என்று கேட்டேன்.
அந்த பையன் செய்த தப்பு என்றேன். அவனுக்கும் 300 /- அபராதம் அவனுடைய பேங்க் வசூலித்து இருக்கும் என்றார்கள் .
இது எப்பிடி இருக்கு --ஜஸ்ட் லைக் தட் 600 /- லாபம் பாங்குகளுக்கு.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது
» தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...!
» திரையரங்குகளுக்கு 100% வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு
» முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
» உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்
» தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...!
» திரையரங்குகளுக்கு 100% வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு
» முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
» உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|