Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்!
4 posters
Page 1 of 1
மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்!
65 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது அனைவரையும் பெருமைக் கொள்ள வைக்கும் ஒரு தருணம் தான்.
![மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! 4cc8bb10](https://i.servimg.com/u/f95/19/91/89/79/4cc8bb10.jpg)
நரேந்திர மோடி, சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொள்ள சீனா விரைந்துள்ளர். இவரின் வருகையை சீனா செய்தி தொடர்பாளர் தமிழில் பேசி அறிவித்த வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்திய நாட்டின் பிரதமர் மோடி, 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார். சீனாவின் குயிங்டோ நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று(9.6.18) மற்றும் நாளை பங்கேற்கிறார். இதில் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்னவென்றால்,இந்த மாநாட்டில் முதல்முறையாக இந்தியா கலந்துகொள்கிறது.
கடந்த 2001-ம் ஆண்டு குறிப்பிட்ட சில நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த மாநாட்டில் தற்போது சீனா, பாகிஸ்தான், இந்தியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் கடந்த ஆண்டுதான் உறுப்பினர்களாக இணைந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Ietamil

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்!
இந்நிலையில் இன்று சீனாவின் குயிங்டோ நகரில் உள்ள தேசிய விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கினார், அவருக்கு சீன அரசு சார்பாக முப்படை மரியாதை அளிக்கப்பட்டது. மோடியின் சீன வருகையை சீனா செய்தி தொடர்பாளர் ஒருவர் தமிழிலியே அனைவருக்கும் வழங்கினார். இந்த வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
![மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! 0a8fab10](https://i.servimg.com/u/f95/19/91/89/79/0a8fab10.jpg)
சீனாவைப் பொருத்தவரையில் அங்குய் எப்போதுமே தமிழ் மொழிக்கு பெரிதளவில் மதிப்பும், மரியாதையும் செலுத்தப்படுகிறது. குறிப்பாக சீனாவில் செயல்பட்டு வரும் அரசு வானொலி சேவையிலும் தமிழ் மொழி
இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் இருந்து சென்றவர்கள். பெரும்பாலானோர், சீனாவைச் சேர்ந்தவர்கள் என 20 பேர்கள் இந்த சேவையை வழங்குகின்றன. தமிழ் மொழியில் இவர்கள் தொகுத்தி வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். இந்த ரேடியோ சேவையில் வழங்கப்படும் 65 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது அனைவரையும் பெருமைக் கொள்ள வைக்கும் ஒரு தருணம் தான்.
![மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்! 0a8fab10](https://i.servimg.com/u/f95/19/91/89/79/0a8fab10.jpg)
சீனாவைப் பொருத்தவரையில் அங்குய் எப்போதுமே தமிழ் மொழிக்கு பெரிதளவில் மதிப்பும், மரியாதையும் செலுத்தப்படுகிறது. குறிப்பாக சீனாவில் செயல்பட்டு வரும் அரசு வானொலி சேவையிலும் தமிழ் மொழி
இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் இருந்து சென்றவர்கள். பெரும்பாலானோர், சீனாவைச் சேர்ந்தவர்கள் என 20 பேர்கள் இந்த சேவையை வழங்குகின்றன. தமிழ் மொழியில் இவர்கள் தொகுத்தி வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். இந்த ரேடியோ சேவையில் வழங்கப்படும் 65 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது அனைவரையும் பெருமைக் கொள்ள வைக்கும் ஒரு தருணம் தான்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்!
zeeshan shaikh
@zeeshansahafi
A Chinese journalist doing a piece to camera in Tamil as PM Narendra Modi lands in Qingdao.@IndianExpress

தமிழர்கள் மீது அக்கறை இல்லாதவர்க்கு தமிழக மக்களால் துரத்தி அடிக்கப்பட்டவருக்கு இந்த செய்தி சிறந்த மூக்கறுப்பு
# go back modi
# go back modi
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்!
நன்றி நண்பரேSK wrote:தமிழர்கள் மீது அக்கறை இல்லாதவர்க்கு தமிழக மக்களால் துரத்தி அடிக்கப்பட்டவருக்கு இந்த செய்தி சிறந்த மூக்கறுப்பு
# go back modi
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்!
அதிக நாட்கள் வெளிநாட்டிலேயே இருந்தவர் என்ற பெருமை மோடிக்கு உண்டு .வெளிநாடுகளுக்குப் போய் இதுவரையில் என்ன சாதித்தார் ? சீனப் பிரதமர் வெளிநாடுகளுக்கு அவசியமில்லாமல் போகமாட்டாராம் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்!
அவருக்கு அரசு காசில் ஊர் சுற்றி வர ஆசைM.Jagadeesan wrote:அதிக நாட்கள் வெளிநாட்டிலேயே இருந்தவர் என்ற பெருமை மோடிக்கு உண்டு .வெளிநாடுகளுக்குப் போய் இதுவரையில் என்ன சாதித்தார் ? சீனப் பிரதமர் வெளிநாடுகளுக்கு அவசியமில்லாமல் போகமாட்டாராம் !
அத்துடன் சில அரசு வேலை மாலை மரியாதை
சிவப்பு கம்பள வரவேற்பு இந்த மாதிரி
சின்ன சின்ன ஆசை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2010 -2011 ஐ அறிவித்து விடலாம்
» கன்னக்குழியை கவர்ச்சிப் பிரதேசமாக அறிவித்து விடலாம்...!
» 2000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் எமது ஈகரை செய்தியாளர் ரபீகை வாழ்த்தலாம் வாருங்கள்
» ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|