ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை

3 posters

Go down

நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை Empty நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை

Post by ayyasamy ram Wed Jun 06, 2018 8:46 am

ஐதராபாத்: :
'நீட்' தேர்வில் தோல்வியடைந்ததால், தற்கொலை செய்து
கொண்ட தமிழக மாணவியை தொடர்ந்து நீட் தேர்வில்
தோல்வியடைந்த தெலுங்கானா மாநிலம் ,டில்லி யைச்
சேர்ந்த மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து
கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த, பெரவள்ளூர்
கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 47; கூலித்தொழி லாளி.
இவரது, இளைய மகள் பிரதிபா, டாக்டருக்கு படிக்க
விரும்பினார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,125 மதிப்பெண் பெற்றார். கடந்த
ஆண்டு, நீட் தேர்வில், 159 மதிப்பெண் பெற்று,
தோல்வியடைந்தார். .மனமுடைந்த அவர், நேற்று முன்தினம்,
விஷம் அருந்தி மயங்கிய நிலையில், திருவண்ணாமலை
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார்.

தெலுங்கானா மாணவி
--

இந்நிலையில் தெலுங்கானா, ஐதராபாத் கச்சிக்குடா பகுதியை
சேர்ந்த ரன்வீர்சிங் என்பவரின் மகள் ஜஸ்லீன் கவுர் (வயது 18)
'நீட்' தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை
என்பதால் மன வேதனையடைந்தார்.

நேற்று காலை தாம் குடியிருந்து வரும் வீ்ட்டிலிருந்து சற்று
தொலைவில் உள்ள 10 மாடிகளை கொண்ட மயூரி வணிக
வளாகத்துக்கு சென்று உள்ளார். அங்கு விறுவிறுவென
மாடிப்படிகள் ஏறி, அந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்று
அங்கிருந்து குதித்து, தற்கொலை செய்துக்கொண்டார்.

மாணவி, கீழே குதித்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி
உள்ளது.

டில்லி மாணவர்
---
டில்லி துவாரக செக்டர் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவர்
பிரணவ் மகேந்திரநாத், கடந்த 2016-ம் ஆண்டு பிளஸ்டூ தேர்வு
முடித்து விட்டு மருத்துவம் படிக்க விரும்பி கடந்த
2 வருடங்களாக நீட் தேர்வு எழுதி வந்தார். தேர்ச்சிபெறவில்லை
.இந்நிலையில் இந்தாண்டு நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிகள்
வெளியாயின.

தோல்வியடைந்ததால் வேதனை அடைந்து 8 மாடி கட்டடத்தில்
இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
-
---------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை Empty Re: நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை

Post by ஜாஹீதாபானு Wed Jun 06, 2018 12:47 pm

இந்த பிள்ளைகள் ஏன் மனதளவில் இவ்வளவு சோர்ந்து போறாங்க ... சாவதற்கு எடுத்த துணிச்சலை வாழ்வதற்கு எடுத்திருக்கலாம் அழுகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை Empty Re: நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை

Post by krishnaamma Wed Jun 06, 2018 1:43 pm

ஜாஹீதாபானு wrote:இந்த பிள்ளைகள் ஏன் மனதளவில் இவ்வளவு சோர்ந்து போறாங்க ... சாவதற்கு எடுத்த துணிச்சலை வாழ்வதற்கு எடுத்திருக்கலாம் அழுகை

ஆமாம் பானு, இவர்கள் இப்படி செய்வதால் நாட்டில் ஒரு சிஸ்டத்தை கடைபிடிக்க முடியாமல் போகிறது பாருங்கள்.........ஒரு குவாலிஃபிகேஷன் தேர்வு எழுத எத்தனை அமர்க்களம்??????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை Empty Re: நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை!
» நீட் தேர்வு ரிசல்ட்: தமிழக அரசு பள்ளி மாணவர் முதலிடம்
» கடலூரின் தொடரும் சோகம் 15 அமைச்சர்கள் முகாமிட்டும் மின்சாரமில்லை
» நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum