ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர். Poll_c10அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர். Poll_m10அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர். Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.

2 posters

Go down

அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர். Empty அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.

Post by T.N.Balasubramanian Thu May 31, 2018 7:29 pm

அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.

லக்னோ: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.
உ.பி.யில் முந்தைய சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முதல்வர் பதவி வகித்தவர்கள், பதவி விலகிய பின்னும், தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாக்களில் தொடர்ந்து வசிக்கலாம் என, சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதவி விலகியவர்கள் அரசு சொத்தில் தொடர்ந்து வசிக்க, உரிமை கிடையாது. எனவே, பங்களாக்களை, அவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. .இதையடுத்து, முலாயம் சிங் மற்றும் அவரது மகன் அகிலேஷ் ஆகியோர், இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்டனர்; இதற்கு, அரசு தரப்பில் இருந்து பதில் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் அரசு பங்களாவை ஆக்கிரமித்துள்ளவர்கள் ஜூன் 3-ம் தேதிக்கு முன்பாகவே வெளியேற வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. இதையடுத்து முலாயம், அகிலேஷ் ஆகியோர் இன்று லக்னோவின் விக்ரமாதித்யா மார்க் எஸ்டேட்டில் உள்ள அரசு பங்களாவை விட்டு மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினர்.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர். Empty Re: அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.

Post by T.N.Balasubramanian Thu May 31, 2018 7:32 pm

வெட்கம் அவமானம் இது போல் தலைவர்கள் இருப்பது.
இவர்களை போல் மேலும் பல தலைகள் உள்ளன.

காமராஜர்,கக்கன்,அப்துல் கலாம் ,EMS நம்பூதிரி பாட், நல்லகண்ணு இவர்களை நினைக்கையில்
உள்ளம் பெருமிதம் கொள்கிறது .

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Thu May 31, 2018 8:04 pm; edited 1 time in total (Reason for editing : addition)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர். Empty Re: அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.

Post by M.Jagadeesan Fri Jun 01, 2018 5:38 am

நல்லவேளை , முலாயமும் அகிலேசும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை மற்றவர்களுக்கு வாடகைக்கு விடாமல் இருந்தார்களே ! அந்த வகையில் அவர்களைப் பாராட்டலாம் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர். Empty Re: அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.

Post by T.N.Balasubramanian Fri Jun 01, 2018 6:58 am

நிச்சயமாக தெரியுமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர். Empty Re: அரசு பங்களாவை விட்டு முலாயம், அகிலேஷ் ஆகியோர் வெளியேறினர்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு பங்களாவை காலி செய்தார் ஓபிஎஸ்.:வாஸ்து நாளில் புது வீட்டில் குடியேறினார்
» உ .பி., 2 பெண்கள் கற்பழித்து கொலை ; அகிலேஷ் அரசு லட்சணம் ஐ.நா., வரை
» உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு
» உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!
» டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum