ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_c10பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_m10பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_c10 
ayyasamy ram
பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_c10பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_m10பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_c10 
mini
பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_c10பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_m10பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_c10 
mohamed nizamudeen
பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_c10பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_m10பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்

Go down

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம் Empty பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்

Post by ayyasamy ram Sun May 27, 2018 9:53 am

பெங்களூரு:
''விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டி, 'பந்த்' நடத்த
திட்டமிடப்பட்டது.ஆர்.ஆர்.நகரில், நாளை தேர்தல்
நடப்பதால், பெங்களூரு தவிர, மாநிலத்தின் மற்ற பகுதிகளில்,
28ம் தேதி, பந்த் நடத்தப்படுவது உறுதி,'' என, சட்டசபை
எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

'ம.ஜ.த., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி முதல்வர்
குமாரசாமி, விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இல்லையெனில், இம்மாதம் 28ம் தேதி மாநிலம் தழுவிய
பந்த் நடத்தப்படும்' என எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா,
சட்டசபையில், நேற்று முன்தினம் எச்சரிக்கை
விடுத்திருந்தார்.

இது தொடர்பாக பெங்களூரு டாலர்ஸ் காலனியிலுள்ள தன்
வீட்டில், செய்தியாளர்களிடம், நேற்று எடியூரப்பா கூறியதாவது:

தேர்தலுக்கு முன், முதல்வர் குமாரசாமி, விவசாய கடன் ரத்து
செய்வதாக கூறியிருந்தார். ஆனால், அதிகாரத்துக்கு வந்ததும்
செய்யவில்லை.'தனிகட்சியாக ஆட்சியை பிடித்திருந்தால்,
தள்ளுபடி செய்வேன்' என, சப்பைகட்டு கட்டுகிறார்.

விவசாய கடன் தள்ளுபடி செய்யும் வரை, தொடர்ந்து போராட்டம்
நடத்துவோம். பந்த்துக்கு பா.ஜ., அழைப்பு விடுத்திருப்பதை விட,
விவசாயிகளே, பந்த் நடத்துவர்; இவர்களுக்கு பா.ஜ., ஆதரவளிக்கும்.

சட்டசபை உள்ளேயும், வெளியேயும் பொறுப்பான எதிர்க்கட்சியாக,
பா.ஜ., செயல்படும். அரசு, விழிக்கும் வரை நாங்கள் அமைதியாக
இருக்க மாட்டோம். நாளை, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில்
தேர்தல் நடப்பதால், பெங்களூரு தவிர, மாநிலம் முழுவதும் பந்த்
நடத்துவது உறுதி.

ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து, ஆர்.ஆர்.நகர், ஜெய
நகரில் பா.ஜ., வேட்பாளர்களை, மக்கள் வெற்றி பெற வைப்பர்
என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.விவசாயிகள்
கடன் தள்ளுபடி செய்வதுடன் விவசாயிகள் பிரச்னைகளுக்கு
முக்கியத்துவம் அளிக்கப்படும். யாரும் தற்கொலை செய்து கொள்ள
வேண்டாம். காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி
மாநிலத்தின் நிதி நிலை ஆய்வு செய்து கடன் தள்ளுபடி குறித்து
முடிவு செய்யப்படும்.

குமாரசாமி, முதல்வர்
-
----------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை பந்த்: எது இயங்கும்; எது இயங்காது?
» கேரளாவில் பறவை காய்ச்சல்: மாநிலம் முழுவதும் உஷார்
» எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்
» யூனியன் கார்பைடு தலைவர் ஆன்டர்சனை விடுவிப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை - பிரணாப் முகர்ஜி
» பாஜகவினர் பீதி: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா முதல்வர் பதவி தப்புமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum