ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_c10லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_m10லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_c10 
ayyasamy ram
லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_c10லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_m10லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_c10 
mini
லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_c10லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_m10லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_c10 
mohamed nizamudeen
லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_c10லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_m10லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்

2 posters

Go down

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Empty லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்

Post by ayyasamy ram Sun May 20, 2018 10:47 am

புதுடில்லி:
மோசடி மன்னன் நிரவ் மோடி, தற்போது லண்டனில் தங்கி
இருப்பதாக, அமலாக்கத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி,
நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி
ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியின், மும்பை கிளையில்,
13 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாடு
தப்பிச் சென்றனர்.

அவர்களை தேடும் பணியில், அமலாக்கத் துறையினர்
ஈடுபட்டுஉள்ளனர்.

'சம்மன்'

நிரவ் மோடி மட்டுமல்லாது, அவரது தந்தை தீபக் மோடி,
சகோதரர் நிஷால் மோடி, சகோதரி பூர்வி மேத்தா மற்றும்
அவரது கணவர் மாயங்க் மேத்தா ஆகியோரும், வெளிநாடு
தப்பிச் சென்றனர்.

இவர்கள் அனைவரையும், 15 நாட்களுக்குள், மும்பை அமலாக்க
துறை அலுவலகத்தில் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி,
மே மாதம், முதல் வாரத்தில், இ - மெயில் மூலம், 'சம்மன்'
அனுப்பப்பட்டது.

இவர்கள் ஆஜராகவில்லை என்றால், அடுத்த சம்மன் அனுப்பப்படும்
என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில்,
சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருக்கும் நிரவ் மோடி, தற்போது
ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டனில் பதுங்கி இருப்பதாகவும்,
அவரது சகோதரர் நிஷால் மோடி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில்
பதுங்கி இருப்பதாகவும், அமலாக்க துறையினர் தெரிவித்தனர்.

ஹாங்காங்

நிரவ் மோடியின் சகோதரி பூர்வி மேத்தா, பெல்ஜியம் நாட்டு
பாஸ்போர்ட் வைத்து உள்ளார். இவரது கணவர், மாயங்க் மேத்தா,
பிரிட்டன் பாஸ் போர்ட் வைத்துள்ளார். இவர்கள் இருவரும்,
தற்போது, சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில்
தங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில், மாயங்க் மேத்தா மட்டும், ஹாங்காங்கில் இருந்து,
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கு அடிக்கடி பயணிப்பதாக,
அமலாக்கத் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
-
-----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல் Empty Re: லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்

Post by SK Tue May 22, 2018 2:32 pm

அவரை அனுப்பி வைத்த நரேந்திர மோடி இங்கு தானே இருக்கிறார் அவரை கைது செய்து விசாரித்தால் உண்மை வெளிவரும் எப்போது கைது செய்வீர்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கல்: வி.கே.சிங் தகவல்
» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
» நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
» சி.பி.ஐ.விசாரணைக்கு ஒத்துழைக்க நிரவ் மோடி மறுப்பு
» வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum