ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_c10 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_m10 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_c10 
VENKUSADAS
 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_c10 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_m10 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_c10 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_m10 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_c10 
VENKUSADAS
 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_c10 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_m10 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''

3 posters

Go down

 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Empty * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''

Post by ayyasamy ram Sat May 19, 2018 12:29 pm

 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' K3

-
"தனக்குன்னு எதுவும் சேத்துக்காதவர் நம் தலைவர்...
தெரியுமா?''

"அப்படியா?''

"ஆமா... மனைவி, அண்ணன், தம்பி , மகன், மகள்
எல்லாத்துக்கும் எழுதி வைச்சுட்டாரு''

தீ.அசோகன், சென்னை-19.
-
---------------------------------------


* "என்னங்க அந்த கல்யாண மண்டபத்தை ஏன் இப்படி
கொலை வெறியோட பார்க்குறீங்க?''

"நமக்கு கல்யாணம் ஆனது இந்த மண்டபத்துல தானே கமலா?''

பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
-
--------------------------------------

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்
போறாராம்''

"எப்படி?''

"நடு வானிலே விமான மறியலாம்''.
-
---------------------------------------------

* "சவப்பெட்டி செய்யுறவர் ஏன் அந்த ஆள் மேல
கோபப்படுறாரு?''

"அடக்க விலைக்கே சவப்பெட்டி வேணும்னு கேட்டாராம்''
-
ஆர்.சி.முத்துக்கண்ணு, ராயப்பட்டி.
-
--------------------------------------
தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Empty Re: * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''

Post by SK Tue May 22, 2018 11:40 am

"அடக்க விலைக்கே சவப்பெட்டி வேணும்னு கேட்டாராம்''

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Empty Re: * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''

Post by krishnaamma Wed May 23, 2018 10:32 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப்  போறாராம்'' Empty Re: * "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
» 108 மஞ்சள் நீராட்டு விழா நடத்தப் போறாராம்…!
»  சென்னையில் 23 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
» வினையாக வந்த சாலை மறியல் போராட்டம் :ஆம்புலன்சில் உயிரிழந்த சிறுவன்
» மஹிந்த வரவை எதிர்த்து தொடரும் போராட்டங்கள்; 20ஆம் திகதி ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum