ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...

3 posters

Go down

கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... Empty கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 11, 2018 10:30 am

கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... IF7TT11ATceMrgRmlMsQ+06d4538d404b2c0c8af45e37d7744d62

இந்தியர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கற்றாழையை உணவுப் பொருளாகவும், மருத்துவத்துக்கும், அழகு சாதனப் பொருள் தயாரிப்பிலும் பயன்படுத்தி வருகின்றனர். வீட்டுக் கொல்லையிலோ அல்லது தோட்டத்தின் கிணற்றோர வரப்புகளிலோ கற்றாழைச் செடிகளை நட்டு வளர்ப்பது கிராமப் பாரம்பரியங்களில் ஒன்றாக இருந்து வந்தது. இன்றும் கூட பலர் வீடுகளில் கற்றாழையை தொட்டிச் செடியாக வளர்த்து வருகின்றனர். பெரும்பாலும் பெண்களுக்கு உடல்சூட்டினால் வயிற்று வலி ஏற்பட்டால் சோற்றுக் கற்றாழை இலையின் தோலை நீக்கி விட்டு உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பொருளை உண்ணத் தருவார்கள். அதற்கு உடல்சூட்டைக் குறைக்கும் தன்மை உண்டு. அதன் காரணமாகத் தான் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை ஜெல் பலவிதமாகப் பயன்படுத்தம் படுகிறது.
எகிப்திய சொல் அகராதியின் படி கற்றாழை 'ஏபெர்ஸ் பாப்பிரஸ்' என்ற பெயரில் 16 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப் பட்டமைக்கு சான்றுகள் உள்ளன. இந்தியா, எகிப்தில் மட்டுமல்ல சீனா, ஜப்பான், கிரேக்கம், மெக்ஸிகோ, ஜப்பான் என உலக நாடுகள் அனைத்துமே நூற்றாண்டுகளாக கற்றாழையின் அருமையான பலன்களைப் பற்றி அறிந்து மருத்துவத்துறையில் அதனை “இறவாத்தன்மை கொண்ட தாவரம்” எனும் பெயரில் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றன. கற்றாழை அப்படி என்னென்ன பலன்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது எனப் பார்த்தோமானால்;
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... Empty Re: கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 11, 2018 10:31 am

பற்கள் மற்றும் பல் ஈறுகளின் ஆரோக்யத்தில் கற்றாழையின் பங்கு...
ஜெனரல் டென்ட்ஸ்டிரி என்று சொல்லப்படக் கூடிய பல் பொது மருத்துவ மலரில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி கற்றாழை ஜெல் கலந்து தயாரிக்கப்பட்ட பற்பசைக்கு பற்குழி வராமல் தடுக்கும் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வேறு சாதாரண பற்பசைகளுடன் ஒப்பிடுகையில் கற்றாழை ஜெல் கலந்த டூத் பேஸ்டுக்கு பற்குழியை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் கற்றாழை ஜெல்லில் இருக்கும் ஆந்த்ரோக்யூனோன் எனும் மூலப்பொருளுக்கு பற்கள் மற்றும் பல் ஈறுகளில் உண்டாகும் காயங்களை ஆற்றும் சக்தி இருப்பதால் பற்கள் மற்றும் பல் ஈறுகளின் ஆரோக்யத்தில் கற்றாழை மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.
மலச்சிக்கலைத் தடுப்பதில் கற்றாழை ஜெல்லின் பங்கு... நாளொன்றுக்கு 50 கிராம் முதல் 200 கிராம் வரையிலான கற்றாழை ஜெல்லை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கேப்சூகல்களாகவோ அல்லது தண்ணீரில் கலந்து ஜூஸாகவோ அருந்தினோமென்றால் 10 நாட்களில் மலச்சிக்கல் பிரச்னை படிப்படியாகக் குறைந்து நிரந்தரமாக மலச்சிக்கல் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்து விடும் என்கிறது ஜெர்மனியைச் சேர்ந்த மூலிகை மருத்துவ ஆராய்ச்சி கமிஷன் ஒன்று. ஜெர்மனி அப்படிச் சொன்னாலும் கூட அமெரிக்காவில் கற்றாழை ஜெல்லை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை மருத்துவப் பொருட்களின் நம்பகத்தன்மைக்கு போதுமான சான்றுகள் சமர்பிக்கப் படாத காரணத்தால் அமெரிக்காவில் இப்போதும் கற்றாழை ஜெல் கொண்டு தயாராகும் மூலிகைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதாவது மலச்சிக்கலைத் தீர்க்கும் எனும் லேபிளின் கீழ் விற்பனை செய்யப்படும் கற்றாழை ஜெல்லுக்கு அங்கே தடை உண்டு என்கிறார்கள். இந்தியாவைப் பொருத்தவரை கற்றாழை மூலிகைப் பொருட்களுக்கு பெரிதாக ஆபத்து ஒன்றும் இருப்பதில்லை. ஏனெனில் இங்கே கற்றாழை ஜெல் பெரும்பாலும் வீட்டு உபயோகத்திற்கென வீடுகளிலேயே வளர்த்துப் பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப் படுவதால் கற்றாழை மூலிகைக்கு இங்கே அத்தனை எதிர்பு எழ வாய்ப்பில்லை என்றே கூறலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... Empty Re: கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 11, 2018 10:32 am

நீரழிவு நோயினால் தூண்டப்பட்டு ஏற்படக்கூடிய வயிற்றுப் புண்ணை ஆற்ற கற்றாழை ஜெல் பயன்படுகிறது.
கற்றாழையில் இருக்கும் ஆண்ட்டி ஆக்சிடன்ட்டுகள் மற்றும் ஆண்ட்டி மைப்ரோபியல் பண்புகளுக்கு காயங்களை எளிதில் ஆற்றக்கூடிய திறன் உண்டு.
சூரியனிலிருந்து வரும் கடும் புற ஊதாக்கதிர்களை தடுக்கும் சக்தி உண்டு.
ரேடியேஷன் தெரபிக்குப் பிறகு நோயாளியின் சருமம் கடுமையான ரேடியேஷனின் தாக்குதலால் வாடிப் போய் பொல்விழந்த தோற்றம் பெறுவதைத் தடுக்க கற்றாழை ஜெல் உதவுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... Empty Re: கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...

Post by ரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 2:30 pm

அருமையான பகிர்வு ஐயா .. கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... 103459460 எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... Empty Re: கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...

Post by ஜாஹீதாபானு Fri May 11, 2018 4:38 pm

கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... 103459460 கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... Empty Re: கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 14, 2018 3:57 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான பகிர்வு ஐயா .. கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... 103459460 எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ...
மேற்கோள் செய்த பதிவு: 1268780
நன்றி ரமேஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... Empty Re: கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 14, 2018 3:58 pm

ஜாஹீதாபானு wrote:கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... 103459460 கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1268782
நன்றி சகோதரி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்... Empty Re: கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum