ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமைச் செயலக ஊழியர் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?: அமைச்சர் ஜெயகுமாருக்கு பீட்டர் அந்தோணிசாமி விளக்கம்

2 posters

Go down

 தலைமைச் செயலக ஊழியர் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?: அமைச்சர் ஜெயகுமாருக்கு பீட்டர் அந்தோணிசாமி விளக்கம் Empty தலைமைச் செயலக ஊழியர் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?: அமைச்சர் ஜெயகுமாருக்கு பீட்டர் அந்தோணிசாமி விளக்கம்

Post by ayyasamy ram Wed May 09, 2018 5:29 pm



சென்னை:
தலைமைச் செயலக ஊழியர் பெறும் சம்பளம் எவ்வளவு என்பது
குறித்து அமைச்சர் ஜெயகுமாருக்கு சங்க தலைவர் பீட்டர்
அந்தோணிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர்
பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன்வளம்,
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர்
டி.ஜெயகுமார் 7-ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், தலைமைச் செயலக பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு
அமைச்சுப் பணியாளர்களின் ஊதியப்பட்டியல் இடம் பெற்றுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள ஊதியம், சராசரி ஊதியம் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரி ஊதியத்தை, ஒரே பதவியில்
20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் பணியாற்றினால்தான்
பெற முடியும்.

தலைமைச் செயலக பணியாளர்களின் உண்மையான
ஊதியத்துக்கும், அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்ட ஊதியத்துக்கும்
இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. அமைச்சர் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு உண்மைக்கு மாறானது.

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவியாளர்
(9-ஆம் நிலை) ரூ.21,400 (அகவிலைப்படி சேர்த்து) பெறும் நிலையில்,
அதை அமைச்சர் ரூ.47,873 என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல், உதவி பிரிவு அலுவலர் பெறும் சம்பளம் 38 ஆயிரத்து
948 ரூபாயை, ரூ.83,085 என்றும்; பிரிவு அலுவலர் பெறும் சம்பளம்
60 ஆயிரத்து 27 ரூபாயை, ரூ.99,860 என்றும்; சார்பு செயலாளர்
பெறும் சம்பளம் 63 ஆயிரத்து 451 ரூபாயை, ரூ.1 லட்சத்து 4,160
என்றும்;

துணைச் செயலாளர் பெறும் சம்பளம் 66 ஆயிரத்து 233 ரூபாயை,
ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 910 என்றும்; இணைச் செயலாளர்
பெறும் சம்பளம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 38 ரூபாயை,
ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 44 என்றும்;

கூடுதல் செயலாளர் பெறும் சம்பளம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து
964 ரூபாயை, ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 969 என்றும் அந்த
அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.
-
--------------------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தலைமைச் செயலக ஊழியர் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?: அமைச்சர் ஜெயகுமாருக்கு பீட்டர் அந்தோணிசாமி விளக்கம் Empty Re: தலைமைச் செயலக ஊழியர் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?: அமைச்சர் ஜெயகுமாருக்கு பீட்டர் அந்தோணிசாமி விளக்கம்

Post by T.N.Balasubramanian Wed May 09, 2018 5:55 pm

எது எப்பிடி இருந்தாலும் மேலே கூறியவை தவிர
கூறாதது எவ்வளவோ கிடைக்க பல வழிமுறைகள்
கையாளப்படுகின்றன .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?
» முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாய் பிளக்க வைக்கும் செலக்ஷன் பிராசஸ்!
» தலைமைச் செயலக அதிகாரி அண்ணாதுரை வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை
» இன்று முதல் பணிக்கு வரும் தலைமைச் செயலக ஊழியா்கள்
» ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலக பெயர்ப் பலகை பொருத்தப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum