ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் யார் ?

+3
ரா.ரமேஷ்குமார்
T.N.Balasubramanian
B VEERARAGHAVAN
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் யார் ? Empty நான் யார் ?

Post by B VEERARAGHAVAN Tue May 08, 2018 5:49 pm

பெயர்:   பா வீ ராகவன்
சொந்த ஊர்: ஆயிபாளையம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இன்டர்நெட்
பொழுதுபோக்கு: இன்டர்நெட்
தொழில்: வேலை ஒய்வு
மேலும் என்னைப் பற்றி:
வேலை ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் வயோதிக வாலிபன்.
B VEERARAGHAVAN
B VEERARAGHAVAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 08/05/2018

Back to top Go down

நான் யார் ? Empty Re: நான் யார் ?

Post by T.N.Balasubramanian Tue May 08, 2018 6:04 pm

வயோதிக வாலிபரை, பத்தாண்டுகள் நிரம்பும் ஈகரை அன்புடன் வரவேற்கிறது :நல்வரவு: :நல்வரவு:

எவ்வளவு நாட்களுக்கு முன் ஓய்வு பெற்றீர்? ஈகரையுடன் இணைந்து, ஓய்வு பொழுதை
பயனுள்ளதாக மாற்றுங்கள்.
வேலை பார்த்த விவரங்கள், விருப்பமிருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

தலைப்பை தமிழாக்கம் செய்துள்ளோம்.
தலைப்பை பதிவு பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய அது தமிழாக மாறும்.
அதை காபி செய்து /தலைப்பில் பேஸ்ட் செய்யவும் .  

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான் யார் ? Empty Re: நான் யார் ?

Post by B VEERARAGHAVAN Wed May 09, 2018 11:36 am

வணக்கங்கள் பல
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் பாரத்தித்தின் தலைநகராம் டில்லியில் இந்தியாவின் முன்னணி தொழிற்துறை நிதிஉதவி கழகத்தில் முப்பத்தியாறு வருடங்கள் பணியாற்றி சென்ற செப்டம்பர் 2017 ல் ஒய்வு பெற்று இப்போதைக்கு பெங்களூரில் தங்கியுள்ளேன். 2008 லிருந்து தமிழ்மன்றம் என்ற ஊடகத்தில் இணைந்திருக்கிறேன். நேற்றுவலைத்தளத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது இந்த ஊடகத்தை பார்த்து பதிவுசெய்தேன். மென்மேலும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள ஏதுவாக இருக்கும் என நினைக்கிறன்
அன்புடன்
ராகவன்
B VEERARAGHAVAN
B VEERARAGHAVAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 08/05/2018

Back to top Go down

நான் யார் ? Empty Re: நான் யார் ?

Post by T.N.Balasubramanian Wed May 09, 2018 12:16 pm

இனிய காலை வணக்கங்கள் ராகவன் .
உங்களை பற்றிய அருமையான முகவுரை..
மேலும் மேலும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளலாம்.
ஈகரை உறவுகள் பெங்களூரில் உள்ளனர்.
நானும் அங்கு வருவதுண்டு.உறவினர் பலருளர்.
பெங்களுருவில் எங்கு வாசம்?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான் யார் ? Empty Re: நான் யார் ?

Post by B VEERARAGHAVAN Wed May 09, 2018 2:23 pm

ஐயா வணக்கம்
நாங்கள் பெங்களுருவில் குந்தனஹள்ளி பகுதியில் CMRIT கு அருகில் ஸ்ரீனிவாச ரெட்டி லே அவுட் என்ற இடத்தில் வசிக்கிறோம். எனது கைபேசி எண் 9990725663 இல் தொடர்பு கொண்டால் சந்திக்கலாம்.
அன்புடன்
raaghavan

B VEERARAGHAVAN
B VEERARAGHAVAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 08/05/2018

Back to top Go down

நான் யார் ? Empty Re: நான் யார் ?

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 09, 2018 4:35 pm

ஈகரை நண்பர்கள் சார்பாக இனிய வணக்கங்கள் ஐயா ... நான் SAP லேப்ஸ் அருகில் வசிக்கிறேன் ஐயா ... உங்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொள்கிறேன் ஐயா ... :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நான் யார் ? Empty Re: நான் யார் ?

Post by ஜாஹீதாபானு Wed May 09, 2018 5:12 pm

வாங்க வீரராகவன் ஐயா :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் யார் ? Empty Re: நான் யார் ?

Post by T.N.Balasubramanian Wed May 09, 2018 6:04 pm

B VEERARAGHAVAN wrote:ஐயா வணக்கம்
நாங்கள் பெங்களுருவில் குந்தனஹள்ளி பகுதியில் CMRIT கு அருகில் ஸ்ரீனிவாச ரெட்டி லே அவுட் என்ற இடத்தில் வசிக்கிறோம். எனது கைபேசி எண் 9990725663 இல் தொடர்பு கொண்டால் சந்திக்கலாம்.
அன்புடன்
raaghavan

[You must be registered and logged in to see this link.]

நன்றி வீரராகவன் அவர்களே.
பெங்களூரு வந்தால் சந்திப்போம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான் யார் ? Empty Re: நான் யார் ?

Post by krishnaamma Fri May 25, 2018 1:37 pm

அன்பு வரவேற்புகள் ராகவன் ஐயா புன்னகை அன்பு மலர்
.
.
.

.
நாங்களும் பெங்களூரில் தான் இருக்கிறோம்.....எலக்ட்ரோனிக் சிட்டி இல் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் யார் ? Empty Re: நான் யார் ?

Post by krishnaamma Fri May 25, 2018 1:39 pm

B VEERARAGHAVAN wrote:ஐயா வணக்கம்
நாங்கள்  பெங்களுருவில் குந்தனஹள்ளி பகுதியில் CMRIT கு அருகில் ஸ்ரீனிவாச ரெட்டி லே அவுட் என்ற இடத்தில் வசிக்கிறோம்.  எனது கைபேசி எண் 9990725663 இல்   தொடர்பு கொண்டால் சந்திக்கலாம்.
அன்புடன்
raaghavan


உங்கள் தொலைபேசி எண்ணை குறித்துக் கொண்டேன், நேரம் கிடைக்கும்போது பேசுகிறேன் ஐயா புன்னகை .....நம் ஈகரைக்கு என்று தனி whatsup உள்ளது, உங்கள் எண்ணை அதில் சேர்க்கலாமா என்று சொல்லுங்கள் ஐயா புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் யார் ? Empty Re: நான் யார் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum