ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை

Go down

‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை Empty ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 4:22 pm

‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை QwKt1jbTwWwmgjZN1H6w+a3ee633c51eff255188783c9fe3cdd20

கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்றவர்களுக்கு சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாக, தமிழக மாணவர்கள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களும் வாட்ஸ் அப் மூலமாகவும், குறுஞ்செய்தி வழியாகவும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். ‘தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உதவி செய்த கேரள அரசுக்கு நன்றிகள்’ என்றே பெரும்பாலானோர் மெஜேஜ் அனுப்பி இருந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கேரளாவில் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்திலேயே நீட் தேர்வுக்கான மையங்கள் கிடைத்துவிடும் என்று நம்பியிருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வார்கள் என பல்வேறு தரப்பினர்கள் கூறினர். இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் பணமும், போக்குவரத்திற்கான பணமும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதாகவும அதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு இந்த ஏற்பாடுகள் செய்து தரப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் எழுந்தன.
இதனையடுத்து, கேரளாவில் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உதவ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உதவி மையம் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனடியாக உத்தரவிட்டார்.
நன்றி
புதியதலைமுறை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை Empty Re: ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 4:28 pm

மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் சிறப்பாக இருக்கத் தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் உதவி தேவைப்பட்டால் 9061518888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தார். பிரச்னைகள் இருந்தால் cmo.kerala.gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம் என்றும் கேரள முதலமைச்சரின் அலுவலக ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை ZEwfzLvfQpOi2sdZcfMg+93265a67c9ad054e977fa98beeefb2fe


மே 6ம் தேதி நீட் தேர்வு முடிந்துள்ள நிலையில், தங்களுக்கு கேரள அரசு செய்து கொடுத்த உதவிகளுக்கு தமிழக மாணவர்கள் ட்விட்டர், வாட்ஸ் அப், குறுஞ்செய்தி மூலமாக நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜன் அனுப்பிய குறுஞ்செய்தியில், “தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுந்த வந்த மாணவர்களுக்கு உதவிகள் செய்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எங்களது உறுதியான நன்றிகளை தெரிவிக்கவும். உரிய நேரத்தில் கிடைத்த இந்த உதவியை மறக்கமாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை Empty Re: ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 4:31 pm



‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை Ci8GuzQnQZ6fqxXPrp6T+165186
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை Empty Re: ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 4:32 pm




‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை HLIQ1AC0TNu6zPvODAtQ+ec908d35a4143457998c4b32166738e6
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை Empty Re: ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 4:33 pm




‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை BDAlLimdTmyUsKjLg8cF+14dab1bc1464bf5e7eca902247001545
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை Empty Re: ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum