ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்

3 posters

Go down

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம் Empty தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 6:35 pm

'தமிழகத்துக்கு, தற்போது தரவேண்டிய 4 டி.எம்.சி தண்ணீரை கொடுக்க முடியாது' என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது.
தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம் 7j8iUdjSot1DREow8jTw+2c3ea1f45e63e78fb965a8ca7b3baeec

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த 3-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
'மே மாதத்துக்குள் கர்நாடக அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்' என்று உத்தரவிட்டு, மே 8-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். நாளை, இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்துள்ளது. அந்த அறிக்கையில், 'கடந்த 4 மாதங்களில் தமிழகத்துக்கு 14 டி.எம்.சி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது, போதிய மழையில்லாததால் அணைகளில் நீர் இல்லை. எனவே, தமிழகத்துக்கு 4 டி.எம்.சி நீர் கொடுக்க இயலாது. மழையின்மை காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற முடியவில்லை' என்று குறிப்பிட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம் Empty Re: தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்

Post by சிவனாசான் Tue May 08, 2018 9:10 am

தனக்கு மிஞ்சினால்தான் தர்மம். நாம் விடுவோமா?
அங்கும் போராட்டம் இங்கும் போராட்டம் மைய அரசு
நியாயத்தை பார்க்கனும் .எல்லோரும் வேணும் அதற்கு .
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம் Empty Re: தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்

Post by SK Tue May 08, 2018 9:45 am

எங்களுக்கும் மின்சார பற்றாக்குறை இருக்கு கர்நாடகத்திற்கு மின்சாரம் தரமுடியாது என்று சொல்ல எடுபுடி அரசுக்கு தையிரியம் இருக்கா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம் Empty Re: தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 4:37 pm

SK wrote:எங்களுக்கும் மின்சார பற்றாக்குறை இருக்கு கர்நாடகத்திற்கு மின்சாரம் தரமுடியாது என்று சொல்ல எடுபுடி அரசுக்கு தையிரியம் இருக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1268565
அது மட்டும் முடியாது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம் Empty Re: தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 4:38 pm

சிவனாசான் wrote:தனக்கு மிஞ்சினால்தான் தர்மம். நாம் விடுவோமா?
அங்கும் போராட்டம் இங்கும் போராட்டம் மைய அரசு
நியாயத்தை பார்க்கனும் .எல்லோரும் வேணும் அதற்கு .
மேற்கோள் செய்த பதிவு: 1268556
இது எந்த தர்மம்?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம் Empty Re: தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க முடியாது..! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிடிவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்
» ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்
» ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ விமானம் தாங்கி கப்பலை அதிக விலைக்கு வாங்கியதற்கான காரணத்தை வெளியிட முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum