ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வயதுக்கு வந்த ஆண், பெண் சேர்ந்து வாழ தடை இல்லை'

2 posters

Go down

'வயதுக்கு வந்த ஆண், பெண் சேர்ந்து வாழ தடை இல்லை' Empty 'வயதுக்கு வந்த ஆண், பெண் சேர்ந்து வாழ தடை இல்லை'

Post by ayyasamy ram Mon May 07, 2018 6:07 am




வயதுக்கு வந்த ஆண், பெண் சேர்ந்து வாழ தடை இல்லை'

புதுடில்லி :
'ஆணுக்கு, திருமண வயதான, 21, பூர்த்தி ஆகாவிட்டாலும்,
அவருடன், 20 வயது ஆன பெண், வாழ்க்கை நடத்தலாம்' என,
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரவு :

கேரளாவைச் சேர்ந்த, 20 வயது பெண், துஷாரா, கடந்தாண்டு,
ஏப்ரலில், நந்தகுமார் என்ற இளைஞரை காதலித்து திருமணம்
செய்தார்; அப்போது, நந்தகுமார் வயது, 20.

இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த,
துஷாராவின் தந்தை, தன் மகளை, நந்தகுமார் கடத்திச்
சென்றதாகவும், சட்டப்படி, 21 வயது பூர்த்தியாகாத நிலையில்
திருமணம் செய்துள்ளதாகவும், மனுவில் கூறிஇருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துஷாரா - நந்தகுமார்
திருமணத்தை ரத்து செய்து, தந்தையுடன் செல்லும்படி, துஷாராவுக்கு
உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,
ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

உரிமை :

துஷாரா, திருமண வயதான, 18ஐ கடந்து, 20 வயது பெண்ணாக
உள்ளார். அவர், தனக்கு பிடித்தவருடன் வாழ்க்கை நடத்த, முழு
சுதந்திரம் உள்ளது. அந்த ஆணுக்கு, 21 வயது பூர்த்தி ஆகியிருக்க
வேண்டிய அவசியம் கிடையாது.

குடும்ப வன்முறை சட்டத்தில், பெண்களை பாதுகாக்கும் ஷரத்தில்,
தனக்கு பிடித்த, வயதுக்கு வந்த ஆணுடன் சேர்ந்து வாழ பெண்ணுக்கு
உரிமை வழங்கப்பட்டுள்ளது.

வயதுக்கு வந்த ஆண், பெண், திருமண வயது அடையாத பட்சத்தில்,
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது.
வயது வந்தோர், தங்களின் விருப்பங்களை தேர்ந்தெடுக்க உரிமை
உள்ளவர்கள்.

இந்த சந்தர்ப்பத்தில், பெற்றோர் வேலையை, நீதிமன்றம் கையில்
எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
----------------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'வயதுக்கு வந்த ஆண், பெண் சேர்ந்து வாழ தடை இல்லை' Empty Re: 'வயதுக்கு வந்த ஆண், பெண் சேர்ந்து வாழ தடை இல்லை'

Post by SK Mon May 07, 2018 1:33 pm

மனசாட்சி படி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்
» கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்
» ஆந்திராவில் நண்பர்களுடன் சேர்ந்து பெண் கற்பழிப்பு: ராணுவ வீரர் கைது
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum