ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!

4 posters

Go down

"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...! Empty "டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 2:42 pm

"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...! MUix6UYcQtCHjW2xS4I5+f46a07ba15715c14ea4375f84d6a9c5f

பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கல் திருமணத்திற்கு வருபவர்கள், வீட்டில் இருந்தே உணவை சமைத்து எடுத்து வந்து விடுமாறு அரச குடும்பம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது பலரை புருவத்தை உயர்த்த செய்துள்ளது.
இவர்களது திருமணம் வரும் 19ஆம் தேதி மேற்கு லண்டனில் உள்ள விண்ட்சர் அரண்மனையில் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்கள் ஆயிரத்து 200 பேர் உள்பட 2 ஆயிரத்து 640 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...! 6SsW640xTSK4GJQvnW4D+59cc7d55931b17b5eeec14ec2c8732e1
இந்நிலையில், திருமணத்திற்கு வருபவர்கள், வீட்டில் இருந்தே தங்களுக்கான உணவை கொண்டு வந்து உண்டு செல்லுமாறு கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சி, பூக்கள் அலங்காரம், இசை நிகழ்ச்சிக்காக பணத்தை இறைத்துள்ளதால், செலவைக் குறைப்பதற்காக இதுபோன்ற முறையைக் செயல்படுத்துவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு வருபவர்களுக்கு சிற்றுண்டியும், சிறிய கேக் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...! Empty Re: "டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!

Post by Dr.S.Soundarapandian Sun May 06, 2018 8:42 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...! Empty Re: "டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 07, 2018 12:27 pm

Dr.S.Soundarapandian wrote:அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1268447
இதுதான் காலக் கொடுமை
என்பார்கள்.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...! Empty Re: "டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!

Post by SK Mon May 07, 2018 1:20 pm

நல்ல விருந்தோம்பல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...! Empty Re: "டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 6:35 pm

SK wrote:நல்ல விருந்தோம்பல்
மேற்கோள் செய்த பதிவு: 1268508
அப்படி அந்த கல்யாணம் போகத்தான் வேண்டுமா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...! Empty Re: "டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!

Post by T.N.Balasubramanian Tue May 08, 2018 7:59 pm

SK wrote:நல்ல விருந்தோம்பல்
மேற்கோள் செய்த பதிவு: 1268508

மேலை நாடுகளில், இந்த பழக்கம் உண்டு. ஒரே ஹோட்டலுக்கு 4 குடும்பங்கள் சந்திப்பதாக
இருந்தாலும், சந்தித்து ,அளவளாவ பேசி கும்மாளம் அடித்துவிட்டு அவரவர் சாப்பிட்டு பில்லைஅவரவர்கள் செலுத்துவது நடைமுறையில் உள்ளது.எவரும் தவறாக கருதுவது இல்லை.அமெரிக்கன் சிஸ்டம் என்றும் கூறுவதுண்டு.
ஏதாவது ஆபீஸிற்கு சென்றால், காபி குடிக்கிறீர்களா என கேட்டு, ஆம் என்றால், வெண்டிங் மெஷின்இருக்கும் இடத்தை காண்பித்து, எடுத்துக்கொள்ள சொல்லுவார்கள் .(டோக்கன் நாம்தான்  காசு கொடுத்து வாங்கவேண்டும்)
இந்த முறையில் உணவு அதிகம் சேதாரம் ஆகாது அல்லவா? சொந்த பணம் ! வயிறும் உங்களுக்கே சொந்தம் !
ஆனாலும் அரசு விழாவில் பங்கு பெறுவதும் அழைப்பிதழ் பெறுவதும் அவர்களுக்கு பெருமை.!!

விருந்தோம்பல் நாட்டிற்கு நாடு /வீட்டிற்கு வீடு மாறுபடும். அளவுகோல் என்று ஒன்றும் உருவாக்கமுடியாது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...! Empty Re: "டிபன் பாக்ஸுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து கண்டிப்பா கல்யாணத்துல கலந்துக்கணும் "...பிரிட்டிஷ் "இளவரசர்" கல்யாணமாம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் மும்பை வந்தனர்
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
»  ஓட்டல் சாப்பாடு ஜெயில் சாப்பாடு மாதிரி டேஸ்டா இருக்காமா..?
» அசினுக்கு மேரேஜ், தவறாம குடும்பத்தோட கலந்துக்கணும்..!
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum