ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா?

4 posters

Go down

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? Empty இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 12:53 pm

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? JUziR58DTym3PTfQjCmr+906ee1d8bcef8ae5050dfcc200e9e01e

கடவுளின் சொந்த நாடான' கேரளாவைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. மற்ற ஊர்களில் குறிப்பிட்ட சில இடங்கள் மட்டும் சுற்றுலா தலமாக இருக்கும். ஆனால் கேரளாவில் இந்த விதி பொருந்தாது, மொத்த மாநிலமும் சுற்றிப் பார்க்க வேண்டிய இடம் தான். அதில் ஒன்று தான் 'அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி'. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி தாலுக்காவில் இந்த அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி உள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடி வரும் சாலக்குடி ஆற்றின் பாதையில் கண்ணைக் கவரும் வெண் திரையாக நமக்குக் காட்சியளிக்கிறது.
பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே காட்சியளிப்பதால் ‘இந்தியாவின் நயாகரா’ எனும் விசேஷப் பெயரும் இதற்கு உண்டு. இதன் உயரம் 80 அடி. நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பல்வேறு தளங்களிலிருந்து வெவ்வேறு கோணத்தில் இதன் அழகை நாம் ரசிக்கலாம்.

நன்றி
Newstm
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? Empty Re: இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 12:54 pm

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? WKAVi6leRwy5160JVDaP+a1ed958434e593802d1ccf533fa2c855

பாறைகளில் வழிந்து சிதறும் வெண்ணிற பரப்பு நீரா, புகையா, ஆவியா, மேகமா, பஞ்சுப்பொதியா என்றெல்லாம் நம்மை மனம் தடுமாற வைக்கும் அமானுஷ்யத்துடன், பிரதேசம் முழுதும் எதிரொலிக்கும் ஆங்கார ஓசையுடன் இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. அதுதான் இயற்கையின் குரலா என்று கூட நீங்கள் வியக்கக்கூடும்.
கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' திரைப்படம் இங்கு தான் எடுக்கப் பட்டது. அதன் பின்னர் இந்த அருவி 'புன்னகை மன்னன்' அருவி என்றே தமிழ்நாட்டில் அழைக்கப் படுகிறது. தவிர 'இருவர்' படத்தில் வரும் 'நறுமுகையே நறுமுகையே' பாடலிலும், ராவணன் படத்திலும் இந்த நீர் வீழ்ச்சி இடம் பெற்றுள்ளது.
எப்படி போவது?
சென்னையிலிருந்து தினம் நிறைய ரெயில்கள் திருச்சூர் வழியாக செல்கின்றன. நான் ஏ.சி ஸ்லீப்பரில் 370 ரூபாய் தான். அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடையலாம்.
பக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள்?
சோட்டானிக்கரை கோயில், வேம்பநாடு அணை, வழச்சல் அருவி மற்றும் பல.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? Empty Re: இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா?

Post by ayyasamy ram Sun May 06, 2018 12:56 pm

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? 103459460
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? Empty Re: இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 06, 2018 3:09 pm

ayyasamy ram wrote:இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? 103459460
-
மேற்கோள் செய்த பதிவு: 1268425
நன்றி ஐயா வீடியோ பதிவு செய்தமைக்கு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? Empty Re: இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா?

Post by Dr.S.Soundarapandian Sun May 06, 2018 3:40 pm

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? 3838410834 இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? Empty Re: இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா?

Post by SK Mon May 07, 2018 1:36 pm

நீருக்கு ஏது வீழ்ச்சி 


அருவி என்பதை சரியான பெயர்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? Empty Re: இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 5:02 pm

SK wrote:
நீருக்கு ஏது வீழ்ச்சி 


அருவி என்பதை சரியான பெயர்
மேற்கோள் செய்த பதிவு: 1268516
அருவி அருமை
நன்றி நண்பா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? Empty Re: இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 08, 2018 5:03 pm

Dr.S.Soundarapandian wrote:இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? 3838410834 இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1268437
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா? Empty Re: இந்தியாவின் நயாகரா பத்தி உங்களுக்கு தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum