ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

2 posters

Go down

காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Empty காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Post by ayyasamy ram Wed May 02, 2018 1:01 pm

புதுடெல்லி:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றத்தின்
இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டத்தை
(ஸ்கீம்) உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு செயல்
திட்டத்தை உருவாக்க மத்திய அரசு அவகாசம் கேட்டது.
இதையடுத்து மே 3-ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை
தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்படி வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள்
நடைபெற்றன. ஆனால் இது தொடர்பாக முழுமையான
அறிக்கை தயார் ஆகாததால், கூடுதல் அவகாசம் கேட்கப்
படலாம் என கூறப்பட்டது.

நாளை உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு
விசாரணைக்கு வரும்போது மத்திய அரசு சார்பில்
கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யலாம்
என்றும் தகவல்கள் வெளியாகின.
-
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய
அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இடைக்கால
மனு தாக்கல் செய்யப்பட்டது.

வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு கால
அவகாசம் கோருவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்கும்படி
மத்திய அரசின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம்
நிராகரித்தது. நாளை விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்படும் என கூறியுள்ளது.
-
--------------------------------
மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Empty Re: காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Post by SK Wed May 02, 2018 4:00 pm

நீதி துறை தான் அரசுக்கு அடிமையாக உள்ளதே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
» 2ஜி: தயாளு மனு மீது தில்லி உயர் நீதிமன்றம் இன்று முடிவு
»  ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum