Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்தக் காலத்திலும் , நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.
2 posters
Page 1 of 1
எந்தக் காலத்திலும் , நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.
![எந்தக் காலத்திலும் , நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். Belief1](https://i0.wp.com/puttalamonline.com/wp-content/uploads/2012/11/belief1.jpg)
-
வாழ்க்கை ஓர் ஓவியம் போன்றது.
அது கணிதமல்ல, நிறையப்பேர் வாழ்க்கையை
கணிதமாக்கி நாசப்படுத்தியுள்ளார்கள்.
நீங்களாவது அதை ஓவியமாக்கி சந்தோசமான
உலகத்தை உருவாக்குங்கள். எறும்பின் ஞானத்தை
பின்பற்றுங்கள்.
–
மோசமான பறவைகள்தான் தனது கூட்டிலேயே
எச்சமிடும் என்பதை உணர்ந்து தனது குடும்பத்தை
அழிக்காமல் குடும்பத்தோடு மகிழ்வாக வாழ்வை
அனுபவிக்க வேண்டும்.
–
விவேகமுள்ளவர்களுக்கு சோதனைகள்தான்
மிகச்சிறந்த ஆசான்.
–
பிரபஞ்சம் காலம் இரண்டும் முடிவே இல்லாதவை.
இதில் நாம் எங்கே இருக்கிறோம் என்று எண்ணிப்
பாருங்கள். நீங்களே வாழ்க்கைக்கு வீணான
வரையறைகளை போட்டுக்கொண்டு அதுதான்
விதியென எண்ணி வாழ்வை குழப்பாதீர்கள்.
–
விட்டில் பூச்சி விளக்கொளியில் பலியாகிறது,
மனிதனோ தனது கற்பனையால் பலியாகிறான்.
–
உங்கள் போராட்டம் புனிதத் தன்மையோடு அமைய
வேண்டும். பலத்தோடு இருப்பதற்காக புனிதத்
தன்மையை இழப்பது சிறப்பல்ல. பலத்தை புனிதமான
வழியில் உபயோகப்படுத்துவதே பலத்திற்கு சிறப்பு.
கோழைகளே பலத்தை தவறான வழியிலும்,
பழி தீர்க்கவும் பயன்படுத்துவர் என்பதை அறிக.
–
கடினமான வார்த்தைகள்
வாழ்வை நாசமாக்கும் கொடிய விஷமாகும்.
–
எல்லாவற்றையும் அரவணைப்பதே அன்பு
எதையும் நிராகரிப்பது அன்பல்ல.
–
நேர்மை ஒரு தெய்வீக ஆணை.
அந்த நேர்மை பலன் தரும்
ஆனால் சிலருக்கு அது போதியதாக தெரிவதில்லை.
–
விவேகமற்ற மனிதர்கள் தங்கள் நிழல்களுடனேயே
சண்டை போடுவார்கள்.
–
வில்லில் வீரன் என்பதை வில்லோ அம்போ
சொல்லாது அவன் வைக்கும் குறியை அது சரியாக
தொடுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வீரம்
தீர்மானமாகும்.
–
எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! எந்தக்
காலத்திலும் ! நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.
–
————————
Re: எந்தக் காலத்திலும் , நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.
விவேகமற்ற மனிதர்கள் தங்கள் நிழல்களுடனேயே
சண்டை போடுவார்கள்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அனைத்தும் அருமை ஐயா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க., கூட்டணி கிடையாது: வைகோ
» தமிழ்நாட்டில் இனிமேல் எந்தக் காலத்திலும் மேல்-சபை வராது : ஜெயலலிதா பேச்சு.
» காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்…
» நம்பிக்கையை விடவே விடாதே!
» மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!
» தமிழ்நாட்டில் இனிமேல் எந்தக் காலத்திலும் மேல்-சபை வராது : ஜெயலலிதா பேச்சு.
» காதலிக்காக தன்மானத்தை இழக்காதீர்கள்…
» நம்பிக்கையை விடவே விடாதே!
» மதபோதகரின் பேச்சுக்கு இந்துக்களின் பதிலடி ஒற்றுமை மட்டுமே: உணர்வுகளை இழக்காதீர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|