ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழிலும் பெயர் பொருத்தமும்

2 posters

Go down

தொழிலும் பெயர் பொருத்தமும் Empty தொழிலும் பெயர் பொருத்தமும்

Post by kavinele Tue Dec 15, 2009 10:25 pm


தொழிலும் பெயர் பொருத்தமும்





தொழிலும் பெயர் பொருத்தமும் VAVSJCARM9ZXKCAOX67YJCA293R4XCAS8T5U8CAJSLRVPCAP18J7GCAD63XYMCATAMBWOCA2X05S1CARH58ATCAIDEN79CAJN6AJOCAPMPB9SCAFSDIF5CAM8BTP3CAAB9AWUCATEL83ICAEL5XDUCANPNCD3
சமீபத்தில் மின்னஞ்சலில் வந்ததிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

பாரசீகர்களும்,
ஆங்கிலேயர்களும் தங்கள் செய்யும் தொழிலை குடும்பப் பெயர்களாக
வைத்திருப்பார்கள். உதாரணம்: ஜேம்ஸ் குக், ஜான் பார்பேர், டவே ஸ்மித்.

தமிழில் அது போல பெயர் பொருத்தம் ஒரு கற்பனை, நகைச்சுவைக்கு மட்டுமே, (யார் மனதையும் புண்படுத்த அல்ல)

மருத்துவர்---------------------வைத்யநாதன்
பல் மருத்துவர்-----------------பல்லவன்
கண் மருத்துவர்----------------கண்ணாயிரம்
நரம்பியல் நிபுணர் -------------நரசிம்மன்
வக்கீல்------------------------கேசவன்
வட இந்திய வக்கீல்-------------பஞ்சாபகேசன்
நிதியாளர்----------------------தனசேகரன்
இருதய நிபுணர்-----------------இருதயராஜ்
குழந்தைநல மருத்துவர்---------குழந்தைசாமி
மனநல மருத்துவர்--------------மனோ
பாலியல் நிபுணர்----------------காமேஸ்வரன்
கல்யாண புரோக்கர்-------------கல்யாணசுந்தரம்
காது மூக்கு தொண்டை நிபுணர்--நீலகண்டன்
சர்க்கரை நோய் மருத்துவர்------சக்கரபாணி
ஹிப்நோடிச்ட்------------------சொக்கலிங்கம்
மூளை நிபுணர்-----------------புத்திசிகாமணி
மேஜிக் நிபுணர்-----------------மாயாண்டி
கட்டிடக் கலை வல்லுநர்--------செங்கல்வராயன்
வெள்ளை அடிப்போர் ----------வெள்ளைச்சாமி
வானிலை ஆய்வாளர்-----------கார்மேகம்
விவசாயம்---------------------பச்சையப்பன்
தலையாரி---------------------பூமிநாதன்
முடிவேட்டுவோர்---------------கொண்டையப்பன்
பிச்சைக்காரர்-------------------பிச்சைமூர்த்தி
ஒப்பனைகாரர்------------------சிங்காரம்
பால்காரர்----------------------பசுபதி, பால்ராஜ்
நாய் பயிற்சியாளர்--------------நாயகன்
பாம்பாட்டி----------------------நாகராஜ், நாகப்பன்
மலையேருவோர்----------------ஏழுமலை
வேல் எரிவோர்-----------------வேலாயுதம்
உயரம்தாண்டுவோர்-------------தாண்டவராயன்
பளு தூக்குவோர்----------------பலராமன்
பேட்ஸ் மேன்------------------தான்டியப்பன்
பௌலேர்----------------------பாலாஜி
கார் டிரைவர்-------------------பார்த்தசாரதி
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

தொழிலும் பெயர் பொருத்தமும் Empty Re: தொழிலும் பெயர் பொருத்தமும்

Post by தாமு Wed Dec 16, 2009 6:36 am

வித்தியாசமான கண்ணோட்டம் தொழிலும் பெயர் பொருத்தமும் Icon_lol கவின் நல்ல தகவல் தொழிலும் பெயர் பொருத்தமும் 677196 தொழிலும் பெயர் பொருத்தமும் 677196 தொழிலும் பெயர் பொருத்தமும் 677196 நன்றி நண்பா.... தொழிலும் பெயர் பொருத்தமும் 102564 தொழிலும் பெயர் பொருத்தமும் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum