Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிகா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன்!
2 posters
Page 1 of 1
ஜோதிகா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன்!
![ஜோதிகா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன்! Kaashif11xx](https://2img.net/h/images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/27/original/Kaashif11xx.jpg)
-
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில்
மட்டுமே நடித்து வரும் ஜோதிகா, அடுத்து இந்தியில்
வித்யாபாலன் நடித்த "தும்ஹாரி சுலு' வின் தமிழ்
ரீமேக்கில் நடிக்கிறார்.
தனஞ்ஜெயனின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இப்படத்தைத்
தயாரிக்கிறது. இந்தப் படத்தில் வானொலி
தொகுப்பாளராக ஜோதிகா நடிக்கவுள்ளார்.
ராதாமோகன் இயக்கும் இப்படத்துக்கு காற்றின் மொழி
என்று தலைப்பிடப்பட்டுள்ளது. விதார்த், லக்ஷ்மி மஞ்சு
போன்றோரும் நடிக்கிறார்கள். கடந்த வருடம்
செப்டம்பர் மாதம் வெளியான துமாரி சுலு, ரூ. 20 கோடி
பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 50 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த
அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏ.ஹெச். காஷிஃப்
என்கிற புதிய இசையமைப்பாளர் இப்படத்தில்
அறிமுகமாகிறார்.
இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி
ஃபாத்திமாவின் மகன்.
ஜூன் 3 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
-
-------------------------------
தினமணி
Re: ஜோதிகா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன்!
ஈகரை உறவுகளுக்கு ஒரு செய்தி.
AR ரஹ்மானின் தாத்தா --ராஜகோபால பாகவதர் --ஹரிகதா காலஷேபம் செய்தவர்.--திருவள்ளூர்வாசி.
அவர் மகன் ராஜ கோபாலகுலசேகர். என்கின்ற RK சேகர்.அவர் மணந்தது கஸ்தூரி என்கின்ற பெண்ணை .திருப்பதி தேவஸ்தான கோவிலில்.RK சேகர் மரணத்திற்கு பின் கஸ்தூரி இஸ்லாமிய மதத்தை தழுவி கரீமா பேகமாக மாறினார்.
இவர்களுக்கு நான்கு குழந்தைகள் ரிஹானா /திலீப் என்கின்ற ரஹ்மான் /ஃ பாத்திமா ரபிஃக் /இஷ்ரத் கத்ரே.
ரிஹானாவின் கணவர் G வெங்கடேஷ் பாடகர் . மகன் GV பிரகாஷ்குமார் --மனைவி பள்ளிக்கூட தோழி சைந்தவி.
AR ரஹ்மானின் தாத்தா ஹரிகதை சொல்லும் ராஜகோபால பாகவதர் என்ற செய்தி -- அக்டொபர்மாதம் 2010 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படித்தது என எந்தன் குறிப்பேடு கூறுகிறது. மற்ற செய்திகள் திரட்டியது விக்கி மூலம்.
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: ஜோதிகா நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன்!
இது யாவருக்கும் தெரியும் போலிருக்கு.அதான் 4 நாட்களாக பலர் பார்த்தும்
யாரும் மறுமொழி இடவில்லை .ஏதோ புது விஷயம் என நினைத்து பதிவிட்டுவிட்டேன்.
ரமணியன்
யாரும் மறுமொழி இடவில்லை .ஏதோ புது விஷயம் என நினைத்து பதிவிட்டுவிட்டேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன் இசையமைத்துள்ள ‘காற்றின் மொழி’ பாடல்கள்!
» முதல்முறையாக மராத்தி படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!
» அஜித்தின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா
» சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் யுவன்: உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம்
» ஜோதிகா நடிக்கும் புதிய படம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|