ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்

2 posters

Go down

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன் Empty ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்

Post by ayyasamy ram Fri Apr 20, 2018 7:52 pm


ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன் 201804201041306727_Jyothika-Moive-title-Announced_SECVPF
நாச்சியார் படத்திற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில்
நடிக்க இருக்கிறார் ஜோதிகா. மேலும் இப்படத்தில் நடிகர்
விதார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய
கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது.
துமாரி சுலு என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடிய படத்தை
தமிழில் இயக்குகிறார் ராதாமோகன்.

ராதாமோகன் டைரக்ஷனில், ‘மொழி’ என்ற படத்தில் ஜோதிகா
ஏற்கனவே நடித்து இருந்தார். அந்த படம் மிகப் பெரிய வெற்றி
பெற்றதுடன், ஜோதிகாவுக்கு நல்ல பெயரையும், பல
விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து சில வருட இடை வெளிக்குப்பின்,
ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கிறார் ஜோதிகா.

வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிய ‘துமாரி சுலு’என்ற
இந்தி படத்தை தழுவிய கதை, இது. இந்தி படத்தில்,
வித்யாபாலன் கதாநாயகியாக நடித்து இருந்தார். அவருக்கு
ஜோடியாக மானவ் கவுல் என்ற இளம் கதாநாயகன் நடித்து
இருந்தார்.

இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில், நேகா நடித்திருந்தார்.
இந்த மூன்று பேரை சுற்றி கதை பின்னப்பட்டு இருந்தது.

இதில் வித்யாபாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார்.
அவருடைய கணவராக விதார்த் நடிக்கிறார். நேகா நடித்த
வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். இவர், தெலுங்கு நடிகர்
மோகன்பாபுவின் மகள் ஆவார்.
-
-----------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன் Empty Re: ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்

Post by ayyasamy ram Sat Apr 21, 2018 6:25 am

ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
-
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன் Jyothika
-
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன் 20ChRELJyothika
-
தனஞ்செயன் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கும்
பெயரிடப்படாத இந்தப் படத்துக்கான டைட்டில் குறித்து
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு போட்டியை அறிவித்திருந்தனர்.
அதில் படத்துக்கான சரியான தலைப்பை தேர்ந்தெடுப்பவர்கள்
, ஒரு நாள் முழுவதும் ஷூட்டிங்கில் பங்கு பெற்று ஜோதிகா
உள்ளிட்ட நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்
என்று அறிவிருத்திருந்தனர்

படக்குழுவினர். உற்சாகமாக பங்கேற்ற சில ரசிகர்கள்
விதவிதமான டைட்டில்களுடன் களமிறங்கினர்.

இந்நிலையில் இன்று படத்தின் டைட்டிலாக 'காற்றின் மொழி'
என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

கவிஞர் மதன் கார்க்கி தன் தந்தை வைரமுத்துவின் பாடல்களில்
தனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களுள் ஒன்று காற்றின் மொழி
எனத் தொடங்கும் இப்பாடல், அது ஒரு படத்துக்கு
தலைப்பாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டு
ட்விட்டரில் இந்த டைட்டிலை வெளியிட்டார்.

காற்றின் மொழி படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் பதிவு
செய்தார்.
-
-----------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன் Empty Re: ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்

Post by SK Sat Apr 21, 2018 9:57 am

இதற்க்கு மொழி 2 என்று வைத்திருக்கலாம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன் Empty Re: ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum