ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலி உறுமுது ரீமிக்ஸ்

+5
தாமு
ராஜா
Tamilzhan
செரின்
அபிராமிவேலூ
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புலி உறுமுது ரீமிக்ஸ் Empty புலி உறுமுது ரீமிக்ஸ்

Post by அபிராமிவேலூ Tue Dec 15, 2009 1:33 pm

புலி உறுமுது ரீமிக்ஸ் Will-vijay-prove-with-vettaikaran

நாய் குரைக்குது நாய் குரைக்குது
நோய் பரவுது நோய் பரவுது
துணி பறக்குது துண்டு பறக்குது
வேட்டைக்காரன் வர்றத பார்த்து..

குலை நடுங்குது குலை நடுங்குது,
துடிதுடிக்குது துடிதுடிக்குது,
வயித்த கலக்குது வயித்த கலக்குது
வேட்டைக்காரன் வர்றத பார்த்து..

உடம்பெல்லாம் வெளவெளக்க
பட்டிதொட்டி கதிகலங்க
பதி-னெட்டில் வர்றான் வேட்டைக்காரன்
குரங்குக்கு கூட்டுக்காரன்..
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஊரவிட்டு ஓடு ஓடு
வரப்போறான் வேட்டைக்காரன்!!!!!

(நாய் குரைக்குது)

யாரிவன்? யாரிவன்? யாரிவன்?
அந்த டி.ஆரு போல ஒரு ஆளிவன்..!
மூணி மணி நேரமும் மொக்கடா
இவன் படம் வந்தா ஊருக்கே நோவுடா..
பார்க்க மறுத்தவன்லாம் பொழைச்சுக்குவான்
இவன் அமிலத்த மொண்டு மேல ஊத்திடுவான்..!
இவனோட நியாயம் பெருங்காயம்
இவன் படத்தாலே நடக்கும் அநியாயம்!

போடு மொக்கைய போடு, போடு மொக்கைய போடு
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரனா....!
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரனா....!

(நாய் குரைக்குது)

யாரிவன்? யாரிவன்? யாரிவன்?
தனியாக பேசிக்கொள்ளும் லூசிவன்.
மொக்கைக்கு பொறந்திட்ட கேனடா
இவன் மொக்கைக்கு முன்னால எவனடா?
இவனுக்கு இல்லடா வெட்க மானம்
இவன தூக்கிபோட்டு மிதிக்கும் வருங்காலம்!
திரும்பும் திசையெல்லாம் இவன் காமெடி,
இவன் வசனத்தால் வெடிக்கும் சிரிப்புவெடி..!

போடு மிதிய போடு, போடு மிதிய போடு
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரனா....!
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரனா....!

(நாய் குரைக்குது)


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
புலி உறுமுது ரீமிக்ஸ் 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

புலி உறுமுது ரீமிக்ஸ் Empty Re: புலி உறுமுது ரீமிக்ஸ்

Post by செரின் Tue Dec 15, 2009 1:40 pm

சூப்பரா இருக்குது....சூப்பரா இருக்குது....விஜய் படுற பாட்ட பார்க..
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

புலி உறுமுது ரீமிக்ஸ் Empty Re: புலி உறுமுது ரீமிக்ஸ்

Post by Tamilzhan Tue Dec 15, 2009 1:42 pm

இதுக்கு யாரவது தமிழ் மொழி பெயர்ப்பு செய்யுங்களேன்...! புலி உறுமுது ரீமிக்ஸ் Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புலி உறுமுது ரீமிக்ஸ் Empty Re: புலி உறுமுது ரீமிக்ஸ்

Post by ராஜா Tue Dec 15, 2009 2:30 pm

புலி உறுமுது ரீமிக்ஸ் 677196 புலி உறுமுது ரீமிக்ஸ் 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலி உறுமுது ரீமிக்ஸ் Empty Re: புலி உறுமுது ரீமிக்ஸ்

Post by தாமு Tue Dec 15, 2009 2:35 pm

புலி உறுமுது ரீமிக்ஸ் 677196 புலி உறுமுது ரீமிக்ஸ் 677196 புலி உறுமுது ரீமிக்ஸ் 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புலி உறுமுது ரீமிக்ஸ் Empty Re: புலி உறுமுது ரீமிக்ஸ்

Post by mdkhan Tue Dec 15, 2009 2:40 pm

புலி உறுமுது ரீமிக்ஸ் 755837 புலி உறுமுது ரீமிக்ஸ் 677196 புலி உறுமுது ரீமிக்ஸ் 677196 புலி உறுமுது ரீமிக்ஸ் 677196 புலி உறுமுது ரீமிக்ஸ் 755837


புலி உறுமுது ரீமிக்ஸ் Eegaraitkmkhan
புலி உறுமுது ரீமிக்ஸ் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

புலி உறுமுது ரீமிக்ஸ் Empty Re: புலி உறுமுது ரீமிக்ஸ்

Post by சிவா Tue Dec 15, 2009 5:32 pm

இதுதான் விஜய்க்கு மிகவும் பொருத்தமான வரிகள்!


புலி உறுமுது ரீமிக்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புலி உறுமுது ரீமிக்ஸ் Empty Re: புலி உறுமுது ரீமிக்ஸ்

Post by ரிபாஸ் Tue Dec 15, 2009 5:39 pm

Tamilzhan wrote:இதுக்கு யாரவது தமிழ் மொழி பெயர்ப்பு செய்யுங்களேன்...! புலி உறுமுது ரீமிக்ஸ் Icon_lol

தமிழண்ணா நீங்க மொழி பெர்கா சொன்னிங்கதன என்னால முடிஞ்சத மொழி பெயர்த்தேன் பாருங்க

நாய் குலைக்குது நாய் குலைக்குது விஜய் வாராத பார்த்து பார்த்து

புலி உறுமுது ரீமிக்ஸ் Icon_lol புலி உறுமுது ரீமிக்ஸ் Icon_lol புலி உறுமுது ரீமிக்ஸ் Icon_lol புலி உறுமுது ரீமிக்ஸ் Icon_lol
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

புலி உறுமுது ரீமிக்ஸ் Empty Re: புலி உறுமுது ரீமிக்ஸ்

Post by சிவா Tue Dec 15, 2009 5:43 pm

நாய் குரைக்கும் - எழுத்து மொழி
நாய் குலைக்கும் - பேச்சு மொழி


புலி உறுமுது ரீமிக்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புலி உறுமுது ரீமிக்ஸ் Empty Re: புலி உறுமுது ரீமிக்ஸ்

Post by ரிபாஸ் Tue Dec 15, 2009 5:54 pm

சிவா wrote:நாய் குரைக்கும் - எழுத்து மொழி
நாய் குலைக்கும் - பேச்சு மொழி



சரீங்க அண்ணா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

புலி உறுமுது ரீமிக்ஸ் Empty Re: புலி உறுமுது ரீமிக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum