ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.

+3
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
T.N.Balasubramanian
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Empty இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.

Post by T.N.Balasubramanian Fri Apr 13, 2018 12:56 pm

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.


இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Tamil-new-year-2016-picture-1


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.

Post by ayyasamy ram Fri Apr 13, 2018 2:08 pm

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. 8C2QvYekSvKWyu3tWipF+imagescadgnv171
-
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. ILKvJGSkSxGZ8jd35zVC+imageproxy
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Empty “தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 14, 2018 8:24 am

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. YdXSmPGQ0KFMG9zdpIaS+b4390cd14b435b0b8c5d834d3ba029be

தமிழ் ஆண்டுகளில், ஹேவிளம்பி ஆண்டு முடிந்து விளம்பி ஆண்டு இன்று (சனிக் கிழமை) பிறந்தது.
இதையொட்டி, புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் மூத்தகுடி எனும் பெருமை கொண்ட தமிழ் குடிமக்கள், ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்த நிலையில், அந்த மரபினை மாற்றிய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் மக்களின் உளப்பூர்வ விருப்பத்தின்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு திருநாள் என்ற உரிமையை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் மக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக்கொள்வதுடன், வலிமையும் வளமும் மிக்க தமிழ்நாட்டை படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத்தாண்டில் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
ANN NEWS
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 14, 2018 8:25 am

இந்த இனிய புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:- இந்த புத்தாண்டு உலக அளவிலே தமிழர்களுக்கு எழுச்சி தரக்கூடிய ஒரு நாளாக தமிழுக்கு வளர்ச்சி தரக்கூடிய ஒரு நாளாக தமிழ் சமுதாயத்திற்கு உயர்வு தரக்கூடிய ஒரு நாளாக அமைய வேண்டும். அடுத்த ஒரு ஆண்டு நிறைவு பெறுவதற்குள்ளாக தமிழர்கள் எந்தெந்த துறைகளில் அடியெடுத்து வைத்திருக்கின்றார்களோ அத்தனை துறைகளிலும் சாதனை படைத்தவர்களாக உருவாகக்கூடிய அளவுக்கு இறைவனுடைய அருள் தமிழ் சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். என் தமிழ் சமுதாயம் உலகை வென்ற சமுதாயமாக மீண்டும் உருவாக வேண்டும் என்று இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நன்னாளில் வாழ்த்துகிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 14, 2018 8:26 am

டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- வசந்தகாலம் தொடங்குவதை தமிழ் மண்ணுக்கு எடுத்துக் கூறும்சித்திரை திருநாளை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகளும் விரைவில் அகலும். உணவு படைக்கும் கடவுளான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என்று இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.
திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:- மக்கள் வாழ்வில் வறுமை, அறியாமை அகன்று அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் இறைவனருளால் பெருகிட வேண்டும். தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 14, 2018 8:26 am

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:- இதுவரை 50 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட காவிரி தற்போது பா.ஜ.க. ஆட்சியில் விரைவில் தமிழகமெங்கும் பாய்ந்தோடி தமிழர்கள் வாழ்வில் குதூகலத்தைப் பாய்ச்ச உள்ளது. இந்த சித்திரை, தமிழகமெங்கும் இத்தரையில் அனைத்து நலன்களையும், வளங்களையும் கொண்டுவர தமிழகத்தில் தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும் என்று எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:- இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம் தான் சித்திரை முதல் நாள் ஆகும். தமிழ் மண்ணுக்கு புதுப்பொலிவூட்டிட கடமை ஆற்றுவோம். களத்தில் வெற்றியும் காண்போம். விவசாயிகளுக்கு வசந்தம் பிறக்கும், வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கையை சித்திரைத் திருநாள் விதைக்கட்டும்.
தரணி எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 14, 2018 8:27 am

விஜயகாந்த்
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த்:- இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கே என்ற கொள்கையோடு, தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்கள் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டும், நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடும், இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற வேறுபாடின்றியும், அமைதியாகவும், ஆரோக்கியத்துடனும், எல்லா வளமும், எல்லா நலனும் பெற்று நாம் அனைவரும் வாழ வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் எனது மனமார்ந்த விளம்பி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.

Post by T.N.Balasubramanian Tue Apr 17, 2018 5:21 pm

நன்றி அய்யாசாமி அவர்களே!

தமிழ் புத்தாண்டில் வாழ்த்துகள் கூற, மற்ற ஈகரை தமிழர்களுக்கு ஆர்வம் இல்லை போலிருக்கு.

இதைத்தான் தமிழன்  தனித்து நிற்கிறான், என்று கூறுகிறார்களோ

ரமணியன்  
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.

Post by SK Tue Apr 17, 2018 5:42 pm

ஐயா இந்த பதிவை இப்போது தான் பார்க்கிறேன்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.

Post by T.N.Balasubramanian Tue Apr 17, 2018 5:56 pm

SK wrote:ஐயா இந்த பதிவை இப்போது தான் பார்க்கிறேன்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1266472

நீங்கள் இப்போதுதான் பார்க்கிறீர்கள்.
உங்களுக்கு எந்தன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஏற்கனவே 79 நபர்கள் இதை பார்த்துள்ளனர். அதில் இருவர் போக, மற்றவர்கள் தனித்து நிற்கிறார்கள்.
பொது மக்களுக்கு வாழ்த்துகள் கூறும் அரசியல் தலைகள் பதிவை போடுகிறோம்.
ஈகரை உறவுகளுக்கு ஈகரை உறுப்பினர் கூறிடும் வாழ்த்துகளை
திருப்பிட ...........................இல்லை

அதுதான் வருத்தம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே. Empty Re: இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum