ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்பெஷல் இறால் தொக்கு - செய்வது எப்படி?

Go down

பத்தே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்பெஷல் இறால் தொக்கு - செய்வது எப்படி? Empty பத்தே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்பெஷல் இறால் தொக்கு - செய்வது எப்படி?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:04 am

பத்தே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்பெஷல் இறால் தொக்கு - செய்வது எப்படி? Q1luWztSCJUjHB6pyZWg+03ce32614ac1b6ee4cdb071a2ec23faa
அசைவ உணவுகளிலேயே அதிகமான சுவை கொண்டது இறால். குறிப்பாக, குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த இறால் தொக்கை எளிமையாக எப்படி செய்யலாம்,.
தேவையானப்பொருட்கள் :
இறால் : 500 கிராம்
சின்ன வெங்காயம்: 250 கிராம்
தக்காளி : 2
பூண்டு : 10 பல்
இஞ்சி : 3 அங்குல துண்டு
சீரகம் : 2 டீஸ்பூன்
மிளகு : 3 டீஸ்பூன்
கடுகு : 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் : 2 டீஸ்பூன்
தனியாத்தூள் : 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்: 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் : 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை : சிறிது
கொத்தமல்லி : சிறிது
செய்யும் முறை:
இறாலை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
மிக்ஸியில் 15 சின்ன வெங்காயம் ஒரு டீஸ்பூன் சீரகம்; 3 டீஸ்பூன் மிளகு ; இஞ்சி மற்றும் பூண்டு போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
அடிகனமான வானலியில்(கடாய்) இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறால் சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக கலக்கி மூடி வைத்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
இறால் வேக குறைந்த நேரம் தான் ஆகும். பத்து நிமிடத்தில் தயாராகி விடும்.
தேங்காய் பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
சுவையான இறால் தொக்கு ரெடி.
நன்றி
புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum