ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..!

2 posters

Go down

பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..! Empty பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 7:04 pm

பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..! DuM5gRT2QBummv3ctkds+3cee7f6fd4f3bb03f45fe68569a8e324
சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றி தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சீமான் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு தரப்பினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலர் உயரமான அறிவிப்பு பலகையின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன், கவுதமன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். சீமான் பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பாரதிராஜா உள்ளிட்டோர் சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நன்றி
புதியதலைமுறை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..! Empty Re: பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 7:05 pm

பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..! 5oDlEp6xSOCtJQrff1Xz+43ccaa4fb5a8fad82d1a6d88f69d45f7

இந்நிலையில் பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றி தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக இதுபோன்ற போராட்டங்களில் கைது செய்யப்படுபவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால் சீமான் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளார். ஏற்கனவே போராட்டத்தின்போது காவலர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சீமான் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சீமான் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் சிறிதளவில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே சிட்லப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட பாரதிராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோரை விடுவித்தால் மட்டுமே மண்டபத்தை விட்டு வெளியே செல்வேன் என கூறிவிட்டு மண்டபத்தின் உள்ளே இன்னும் இருக்கிறார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..! Empty Re: பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..!

Post by SK Thu Apr 12, 2018 10:38 pm

போராட்டங்கள் என்று வந்தால் இதெல்லாம் சகஜம் தானே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..! Empty Re: பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
» நாம் தமிழர் கட்சி சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: நெடுமாறன்
» மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தியது சீமானின் நாம் தமிழர் கட்சி!
» நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது.
» சினிமா சூட்டிங் என கூறி ஜல்லிக்கட்டு.. போலீசாருக்கே தண்ணி காட்டிய நாம் தமிழர் கட்சி..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum