ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு - எப்.பி.ஐ மீது பாய்ந்த டிரம்ப் Poll_c10தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு - எப்.பி.ஐ மீது பாய்ந்த டிரம்ப் Poll_m10தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு - எப்.பி.ஐ மீது பாய்ந்த டிரம்ப் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு - எப்.பி.ஐ மீது பாய்ந்த டிரம்ப்

2 posters

Go down

தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு - எப்.பி.ஐ மீது பாய்ந்த டிரம்ப் Empty தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு - எப்.பி.ஐ மீது பாய்ந்த டிரம்ப்

Post by ayyasamy ram Tue Apr 10, 2018 11:54 am

தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு - எப்.பி.ஐ மீது பாய்ந்த டிரம்ப் 201804101017558542_FBI-raids-Trump-personal-lawyer-Cohen-offices-President_SECVPF
-
நியூயார்க்:

அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை
கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக
முன்னாள் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறியது
பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி நிறுவனத்திற்கு ஒன்று பேட்டி அளித்த அவர் கடந்த
2006 ம் ஆண்டு டிரம்ப்புடன் உடல் ரீதியான உறவு இருந்ததாக
கூறினார்.

டிரம்ப் தன்னுடன் காதலில் இருந்ததாகவும் இருவரும் பலமுறை
உறவு வைத்துள்ளதாகவும் அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு
வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்தது.
எனினும், இது தொடர்பாக பேசுவதை அவர் நிறுத்தவில்லை

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக டிரம்புடன் உள்ள உறவு குறித்து
வெளியில் ஏதும் கூறக்கூடாது, அமைதியாக இருக்க வேண்டும்
என ஒருவர் லாஸ் வேகாசில் வைத்து தன்னை மிரட்டியதாக
ஸ்டார்மி டேனியல்ஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் பேசக்கூடாது என 1,30,000 அமெரிக்க
டாலர்கள் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

நடிகைக்கு பணம் கொடுத்தது டிரம்ப்புக்கு மிக நெருக்கமாக
உள்ள அவரது வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் என
அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக
தனக்கு எதுவும் தெரியாது என முதன் முறையாக அப்போது
டிரம்ப் வாய் திறந்திருந்தார்.

இந்நிலையில், மைக்கேல் கோஹெனின் அலுவலகம் அவர்
தங்கியுள்ள ஹோட்டல் அறையில் நேற்று எப்.பி.ஐ அதிகாரிகள்
அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

நியூயார்க் கோர்ட் அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த
சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சோதனைக்கு டிரம்ப் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்
. “எனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் அதிரடியாக
சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு அவகாரமான நிலை.
நியாயமற்ற ஒரு புதிய முயற்சியாக இது இருக்கும். உண்மையான
அர்த்தத்தில் இருக்கும் நமது நாட்டின் மீதான தாக்குதல் இது.
நாமெல்லாம் எதற்கு எதிராக நிற்கிறோமோ அதன் மீதான
தாக்குதல்” என டிரம்ப் கூறியுள்ளார்.
-
----------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு - எப்.பி.ஐ மீது பாய்ந்த டிரம்ப் Empty Re: தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு - எப்.பி.ஐ மீது பாய்ந்த டிரம்ப்

Post by சிவனாசான் Tue Apr 10, 2018 1:36 pm

மாலை மலரில் வந்துள்ளதா >>ரெய்டு நல்லதுதான்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்றைய செய்திகள் ..............
»  தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
» ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு ; அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்றபோது பரபரப்பு
» பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
» சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum