Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி
3 posters
Page 1 of 1
படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி
![படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி 201804052025210208_Bindhu-Madhavi-in-home-town_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2018/Apr/201804052025210208_Bindhu-Madhavi-in-home-town_SECVPF.gif)
-
![படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி 201804052025210208_1_bin-4._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201804052025210208_1_bin-4._L_styvpf.jpg)
-
தமிழ் சினிமாத்துறையில் தற்போது ஸ்டிரைக் நடந்து வருவதால்,
திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை
செலவிட்டு வருகின்றனர்.
அதில் குறிப்பாக நடிகர் விக்ரம் தனது குடும்பத்துடன்
கேரளாவுக்கும், நடிகை நயன்தாரா நீண்ட நாட்களுக்குப் பிறகு,
கொச்சினில் உள்ள தனது சொந்த வீட்டிற்கும் சென்றிருக்கிறார்.
காமெடி நடிகர் கருணாகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்
ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும் போல
எனவும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான பிந்து மாதவி
ஸ்டிரைக் காரணமாக தனது சொந்த ஊரான ஆந்திரப்
பிரதேசத்திலுள்ள தேவரிந்து பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர் ஆடு மேய்ப்பது, மண்பானையில் சமைப்பது,
கொளுத்தும் வெயில் என்று கூட பார்க்காமல் குல தெய்வ
கோவில்களுக்கு நடந்து சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர்
பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள பிந்து மாதவி, அதில்
நகரத்திலிருந்து வந்து கிராமத்தில் இருப்பது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------------------------
மாலை மலர்
Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி
எல்லாம் ஒரு விளம்பரம் தான் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி
விளம்பரம் என்று சொல்லி நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம ...பி.மாதவியை கொச்சைப்படுத்தாதீங்க.
குப்பை இல்லா இடங்களை கூட்டிப் பெருக்கும் இவர்களையும் விளம்பரம் என்று சொல்வீர்களா?
![படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Cleanindiamodi_650_100214020158](https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/story/201410/cleanindiamodi_650_100214020158.jpg)
இவர் கிளீன் செய்து...இவரிடம் சான்றிதழ் வாங்கியதைக் கூடவா?
![படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Kamal-hassan-clean-india-campaign-in-chennai_1415348950110](https://photos.filmibeat.com/ph-big/2014/11/kamal-hassan-clean-india-campaign-in-chennai_1415348950110.jpg)
நான் ரெடி தலைவா கிளீன்….. எவிரிதிங்க். சிஸ்டம் கிளீன் செய்து ரீன்ஸ்டால் செய்யப் போகும் இவரைக் கூடவா?
![படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Maxresdefault](https://i.ytimg.com/vi/tGyr3dgTQek/maxresdefault.jpg)
இவர்கள் ஹீரோக்கள்
![படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி ?u=http%3A%2F%2Fblogs.timesofindia.indiatimes.com%2Fwp-content%2Fuploads%2F2016%2F08%2Fmanual-scavenging](https://images.duckduckgo.com/iu/?u=http%3A%2F%2Fblogs.timesofindia.indiatimes.com%2Fwp-content%2Fuploads%2F2016%2F08%2Fmanual-scavenging.jpg)
![படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Farmers-main1](https://2img.net/h/images.indianexpress.com/2015/03/farmers-main1.jpg)
ஹீரோக்களை விட்டு விட்டு சீரோக்களை கொண்டாடும் உலகம்,இது ஒரு விசித்திரமான உலகம்.

Guest- Guest
Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி
எஸ்...எஸ்...எஸ்.....SK wrote:அப்படியே போய்டட்டும்
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி
மேற்கோள் செய்த பதிவு: ௧௨௬௫௩௪௧மூர்த்தி wrote:விளம்பரம் என்று சொல்லி நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம ...பி.மாதவியை கொச்சைப்படுத்தாதீங்க.
குப்பை இல்லா இடங்களை கூட்டிப் பெருக்கும் இவர்களையும் விளம்பரம் என்று சொல்வீர்களா?
டிகிரி டிபர்ஸ்.... அவ்வளவுதான்.............
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி
மஹாராஷ்டிரா -தேர்தலில் யாருக்கு வாக்களித்தாலும் பாஜக கட்சிக்கு ஓட்டு விழுந்து இருக்கிறது, இதனால்தான் தேர்தலை நிறுத்தினோம் - தகவல் அறியும் உரிமை சட்டம் - அனில் கல்காலியின் (RTI Activist Anil Galgali ) கேள்விக்கு கிடைத்த பதில்.
![படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி EVMnews18-380](https://images.firstpost.com/wp-content/uploads/2017/06/EVMnews18-380.jpg)
நன்றி-இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்/வெப்துனியா.
![படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி TdpsK0LwRRKgJUhM21bX+@narendramodi'sAudit](https://www.filepicker.io/api/file/tdpsK0LwRRKgJUhM21bX+@narendramodi'sAudit.jpg)
இதுபோல் மற்றவர்களின் கணக்குகள் எப்படி இருக்கும்என சொல்லாமலே தெரிந்திருக்கும். + 35% ற்கு மேல்
நன்றி-ட்விட்டர் ஆடிட்
இப்படி ஏமாற்று தில்லுமுல்லு நடந்தால் வருமா வராதா?

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடிகை பிந்து மாதவி
» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
» அருள்நிதி ஜோடியாகும் பிந்து மாதவி
» எனக்கு அஜீத் மீது தனி ஈர்ப்பு உண்டு: வெட்கப் புன்னகை பூக்கும் பிந்து மாதவி
» சொந்த ஊரில் அந்நிய முகங்கள்
» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
» அருள்நிதி ஜோடியாகும் பிந்து மாதவி
» எனக்கு அஜீத் மீது தனி ஈர்ப்பு உண்டு: வெட்கப் புன்னகை பூக்கும் பிந்து மாதவி
» சொந்த ஊரில் அந்நிய முகங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|