ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Empty காமன்வெல்த் போட்டிகள்: ஆடவர் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

Post by ayyasamy ram Thu Apr 05, 2018 10:50 am


காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் 201804050803159919_Indias-Gururaja-Wins-Weightlifting-Silver_SECVPF
சிட்னி,

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின்
கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில்,

இன்று நடைபெற்ற ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதல்
பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
-
--------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Empty காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

Post by ayyasamy ram Thu Apr 05, 2018 10:51 am

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Tamil_News_large_1993774
-
கோல்ட் கோஸ்ட்:
கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும்
போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று காமன்வெல்த்
போட்டிகள் துவங்கின. இதில் ஆண்களுக்கான 56 கிலோ எடைப்
பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளி பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இந்தியா தனது பதக்க வேட்டையை துவக்கியது.
-
---------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Empty Re: காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

Post by SK Thu Apr 05, 2018 2:29 pm

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் 3838410834 காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Empty Re: காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

Post by ayyasamy ram Thu Apr 05, 2018 2:36 pm

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Dkn_Daily_News_2018__4949609637261
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Empty Re: காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

Post by ayyasamy ram Thu Apr 05, 2018 3:04 pm

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் ZRHOl3uRnGesWrnHbBA3+201804051452493320_PM-congratulates-Chanu-Gururaja-for-CWG-medals_SECVPF


இன்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல்
போட்டியில் ( 48 கிலோ) இந்தியாவின்
சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Empty Re: காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 05, 2018 4:28 pm

ayyasamy ram wrote:
காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் 201804050803159919_Indias-Gururaja-Wins-Weightlifting-Silver_SECVPF
சிட்னி,

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின்
கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில்,

இன்று நடைபெற்ற ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதல்
பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
-
--------------------------
தினத்தந்தி
மேற்கோள் செய்த பதிவு: 1265137
சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Empty Re: காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 05, 2018 4:29 pm

ayyasamy ram wrote:காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் ZRHOl3uRnGesWrnHbBA3+201804051452493320_PM-congratulates-Chanu-Gururaja-for-CWG-medals_SECVPF


இன்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல்
போட்டியில் ( 48 கிலோ) இந்தியாவின்
சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1265177
முதல் தங்கம் வாழ்த்துக்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Empty Re: காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

Post by krishnaamma Thu Apr 05, 2018 8:47 pm

இரண்டு திரிகளை இணைத்து  விட்டேன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Empty Re: காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

Post by krishnaamma Thu Apr 05, 2018 8:47 pm

வாழ்த்துகள்................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Empty Re: காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

Post by ayyasamy ram Fri Apr 06, 2018 8:07 am

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் 201804060734501451_CommonwealthGames-Indias-Sanjita-Chanu-wins-gold-medal-in_SECVPF

கோல்டுகோஸ்ட்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின்
கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்-வீராங்கனைகள்
பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல்
53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க
பதக்கம் வென்று அசத்தினார். காமென்வெல்த் போட்டியில் நேற்று,
இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும்
கிடைத்தது.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 3 பதக்கங்களை
வென்றுள்ளது.
-
----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் Empty Re: காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆசிய விளையாட்டு: முதல் முறையாக 100 பதக்கம் வெல்லுமா இந்தியா?
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» காமன்வெல்த்: 52 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கப் பதக்கம்
» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
» பாராலிம்பிக்: வெள்ளி வென்றார் கிரிஷா * இந்தியாவுக்கு முதல் பதக்கம்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum