Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேதி சொல்லும் சேதி
Page 1 of 1
தேதி சொல்லும் சேதி
![தேதி சொல்லும் சேதி E_1522579030](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1522579030.jpeg)
-
ஏப்ரல் 2, 1967 - உலக சிறுவர் நூல்கள் நாள்
-
வாசித்தலை ஊக்குவிக்கவும், சிறுவர் நூல்கள் மீதான
கவனத்தை ஈர்க்கவும், சிறுவர் இலக்கிய எழுத்தாளர்
ஹான்ஸ் கிறிஸ்டி ஆன்டர்சென் என்பவரின் பிறந்த
நாளன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
-
-----------------------------------
ஏப்ரல் 4, 1855 - பெ. சுந்தரனார் பிறந்த நாள்
-
'மனோன்மணீயம்' என்னும் கவிதை நாடக நூலை எழுதியவர்.
அந்த நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடலைத் தமிழ்த்தாய்
வாழ்த்தாக, தமிழக அரசு 1970இல் ஏற்றது.
-
-------------------------------------
ஏப்ரல் 5, 1964 - தேசிய கடல்சார் நாள்
-
இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் எஸ்.எஸ்.லாயல்டி,
மும்பையில் இருந்து லண்டனுக்கு வாணிபம் தொடர்பாகப்
பயணம் செய்தது.
அதனை நினைவுகூரும் வகையில், இந்த நாள்
கொண்டாடப்படுகிறது.
-
-----------------------------------------
Re: தேதி சொல்லும் சேதி
ஏப்ரல் 6, 1938 - கோ. நம்மாழ்வார் பிறந்த நாள்
-
இயற்கை அறிவியலாளர். இயற்கைவழி வேளாண்மை
முறைகளை ஊக்குவித்தார். பசுமைப் புரட்சி,
சூழல் மாசடைதல் தொடர்பாக ஆக்கப்பூர்வமான
கருத்துகளையும் முன்வைத்தார்.
-
-----------------------------------------
ஏப்ரல் 7, 1770 - வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த நாள்
-
ஆங்கிலக் கவிஞர். 1843 முதல் 1850 வரை இங்கிலாந்தின்
அரசவைக் கவிஞராக இருந்தார்.
'தி பிரிலியூட்' என்கிற இவரது படைப்பு தலைசிறந்ததாகக்
கருதப்படுகிறது.
-
----------------------------------------
ஏப்ரல் 8, 1938 - கோஃபி அன்னான் பிறந்த நாள்
-
உலக சுகாதார அமைப்பில் பட்ஜெட் அதிகாரியாகப்
பணியைத் தொடங்கி, 1997இல் ஐக்கிய நாடுகள் சபையின்
7வது செயலாளராகப் பொறுப்பேற்றார்.
2001இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
-
----------------------------------
நன்றி- தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேதி சொல்லும் சேதி
» படம் சொல்லும் சேதி
» லிபியா சொல்லும் சேதி!
» கை கிரிக்கெட் சொல்லும் சேதி .............
» நீதி சொல்லும் சேதி!
» படம் சொல்லும் சேதி
» லிபியா சொல்லும் சேதி!
» கை கிரிக்கெட் சொல்லும் சேதி .............
» நீதி சொல்லும் சேதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|