ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி

2 posters

Go down

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி Empty ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி

Post by ayyasamy ram Mon Apr 02, 2018 11:22 am

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி 02maantapril-cool
-
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பள்ளி முன்னாள்
மாணவர்கள் 40 பேர், வெப்பமயமாதலில் இருந்து புவியைக்
காக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு ‘ஏப்ரல் பூல்’
தினத்தை ‘ஏப்ரல் கூல்’ தினமாகக் கொண்டாடினர்.
-
இதுகுறித்து அலங்காநல்லூரைச் சேர்ந்த பொன். குமார்
கூறியதாவது:
-
நாங்கள் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள்
மாணவர்கள். இதற்கு முன் நாங்கள் படித்த பள்ளிக்கு
ரூ.10 லட்சத்தில் புரொஜக்டர் வசதியுடன் கூடிய பெரிய
வகுப்பறையை கட்டித் தந்தோம்.

படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள்
வாங்கிக் கொடுப்போம். எங்கள் ஊரை பசுமையாக்க மரக்
கன்றுகளை நடுவோம். இதுபோன்ற எங்களால் முடிந்த பல
சமுதாயப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

இதற்காக எங்களை ஒருங்கிணைக்க ஒரு ‘வாட்ஸ் ஆப்’
குரூப் வைத்துள்ளோம். அந்த குரூப்பில் கடந்த சில நாட்களுக்கு
முன் ஒரு தகவல் பரவியது. அதில்,
‘‘ஏப்ரல் முதல் நாளில் மற்றவர்களை ‘ஏப்ரல் பூல்’ செய்வதற்கு
பதிலாக குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றை நடுங்கள்,
‘ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ என்று பெயரிடுங்கள்
எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல் வெறுமனே அடுத்தடுத்த நபர்களுக்கு பரப்பப்படும்
சாதாரண தகவலாக மட்டும் இருந்துவிடக் கூடாது என நினைத்து,
அதை செயல்படுத்த முடிவு செய்தோம். அதற்காக, ஏப்ரல் பூல்
தினத்தை ஏப்ரல் கூல் தினமாக்க மரக்கன்றுகளை நடுவதற்கு
ஏற்பாடு செய்தோம்.

தற்போது மழைக்காலம் இல்லை. கோடைக்காலம் என்பதால்
மரக்கன்று நடுவது சாதாரண விஷயம் இல்லை. அதனால்,
பாதுகாப்பான இடத்தில் நட முடிவு செய்தோம்.

அதற்காக, மரங்களே இல்லாத அலங்காநல்லூர் ஊரின் காவல்
நிலையத்தை தேர்ந்தெடுத்தோம். அங்கு காலியாக இருந்த
மூன்றரை ஏக்கர் நிலத்தில், காவல்நிலைய நுழைவு வாயிலில்
இருந்து மரக்கன்றுகளை நட்டோம்.

இந்த வெயிலில் சிறிய செடிகளை வைத்து வளர்த்து
மரங்களாக்குவது மிகவும் சிரமம். அதனால், ஏற்கெனவே ஒன்றரை
ஆண்டாக வளர்த்த மரக்கன்றுகளைக் கொண்டு வந்து காவல்
நிலையத்தில் நட்டுவைத்தோம். கால்நடைகள் மேயாமல்
இருப்பதற்காக மரக்கன்றைச் சுற்றிலும் 5 அடி உயரத்துக்கு
பாதுகாப்பாக கம்பி வேலியை அமைத்துள்ளோம்.

இந்த மரக்கன்றுகளுக்கு நாங்களே வாரம் ஒருமுறை தண்ணீர்
ஊற்றத் திட்டமிட்டுள்ளோம். போலீஸாரும் நாங்களும் தண்ணீர்
ஊற்றுகிறோம் என்றனர்.

இந்த சிறிய மரங்களை பெரிய மரங்களாக்கி, அதன் நிழலில்
அமர்வோம். அதுபோல, ஊரின் சில இடங்களிலும் மரக்
கன்றுகளை நட்டோம். இந்த மரக்கன்றுகளை நடுவதற்கு
ரூ.10 ஆயிரம் வரை செலவானது.

ஊரைக் குளுமையாக்க எங்களுக்குள் அந்த செலவை
பகிர்ந்துகொண்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
----------------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி Empty Re: ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி

Post by SK Mon Apr 02, 2018 1:37 pm

நல்ல முயற்சி
பாராட்டுக்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி:
» 2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை 3 மாதத்தில் மரமாக மாற்றிய இளைஞர்கள்
» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum