ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Today at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

Top posting users this week
ayyasamy ram
ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை Poll_c10ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை Poll_m10ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை Poll_c10 
heezulia
ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை Poll_c10ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை Poll_m10ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை Poll_c10 
mini
ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை Poll_c10ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை Poll_m10ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை

Go down

ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை Empty ஊழல் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க தடை

Post by ayyasamy ram Fri Mar 30, 2018 3:07 pm

புதுடில்லி :
ஊழல் குற்றச்சாட்டு மற்றும் துறை ரீதியான விசாரணையில்
சிக்கியுள்ள அரசு அதிகாரிகளுக்கு, பாஸ்போர்ட் வழங்க,
மத்திய அரசு தடை விதித்துள்ளது.


மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள்,
வெளிநாடு செல்ல, பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தால்,
'விஜிலென்ஸ்' எனப்படும், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின்
விசாரணை அறிக்கை கிடைத்த பின், அவர்களுக்கு
பாஸ்போர்ட் வழங்கப்படும்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அதிகாரிகள்,
வெளிநாடு செல்லாமல் இருக்க, அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க,
தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய அரசின் சார்பில்
கூறப்பட்டுள்ளதாவது:

லஞ்சம், ஊழல் வழக்குகளில் சிக்கி, துறை ரீதியான விசாரணைக்கு
ஆளாகியுள்ளோர், வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில்
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நபருக்கும்,
பாஸ்போர்ட் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற
அதிகாரிகள், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது,
அவர்களுக்கு, 'விஜிலென்ஸ் கிளியரன்ஸ்' அளிக்க வேண்டாம் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தவிர்க்க முடியாத
காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் வந்தால்,
அப்போது அனுமதிக்கப்படுவர். இவ்வாறு மத்திய அரசு
தெரிவித்துள்ளது.

---------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83710
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» லஞ்ச வழக்கில் விடுதலையான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு!
» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு
» மூத்த அதிகாரிகளுக்கு ரயில்வே கிடுக்கிப்பிடி
» இந்திய அதிகாரிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி
»  ஃகார்ட்டூன் ஊழல்... ஊழல்... ஊழல்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum