ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

5 posters

Go down

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Empty நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by ayyasamy ram Fri Mar 23, 2018 6:52 am

புதுடெல்லி

உலகளவில் மிக குறைவான கட்டணத்தில் விமான சேவை
அளித்து வரும் நிறுவனங்களில் ஒன்று வியட்நாம் நாட்டைச்
சேர்ந்த வியட்ஜெட் நிறுவனம்.

கடந்த 2007ம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
அப்போது பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக குறைந்த
கட்டணம் மட்டுமின்றி, மற்றொரு புதுமையை வியட்ஜெட்
அறிமுகப்படுத்தியது.

அதாவது, இதன் விமானத்தில் விமானி முதல் பணிப்பெண்கள்
வரை அனைவரும் நீச்சல் உடை அணிந்து வேலை பார்த்தனர்.
இது பெரும் சர்ச்சையில் சிக்கியது.

2012ம் ஆண்டு 23 வயதுக்குஉட்பட்டோர் கால்பந்து போட்டியில்
உஸ்பெகிஸ்தான் அணியிடம் தோல்வியுற்ற சோகத்தில்
திரும்பிய வியட்நாம் அணியை, நீச்சல் உடை அணிந்த விமானப்
பணிப்பெண்கள் உற்சாகப்படுத்தினர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி
விமர்சனத்திற்கு ஆளானது.

விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த விளம்பரத்தாலும்,
குறைந்த கட்டணத்தாலும் வியட்ஜெட்டிற்கு பயணிகளின்
எண்ணிக்கை அதிகரித்தது.
தற்போது 1. 7 கோடி வாடிக்கையாளர்களை இந்நிறுவனம்
பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஜூலை முதல் இந்த சேவை இந்தியாவிற்கு
வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாரத்தில் நான்கு நாட்கள் டெல்லியில் இருந்து வியட்நாமின்
ஹோ சி மின் நகருக்கு பிகினி ஏர்லைன் சேவை தொடங்கப்பட
உள்ளதாகத் தெரிகிறது.

இரு நாட்டுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தும்
விதமாகவும், 45-வது ஆண்டு தூதரக உறவை கொண்டாடும்
விதமாகவும் இந்த சேவை அறிமுகப்படுத்த இருப்பதாகக்
கூறப்படுகிறது.

வியட்நாம் தலைநகரில் இருந்து டெல்லிக்கு நேராக விமான
சேவை இல்லாத நிலையில் வியட்ஜெட் இந்த சேவையை
வழங்க உள்ளது.

ஆனால் இந்தியாவில் இந்த விமான நிறுவனத்தின் நீச்சல்
சேவை அனுமதிக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Empty Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by krishnanramadurai Fri Mar 23, 2018 7:26 am

ayyasamy ram wrote:புதுடெல்லி
ஆனால் இந்தியாவில் இந்த விமான நிறுவனத்தின் நீச்சல்
சேவை அனுமதிக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
------------------------------------
தினத்தந்தி
மேற்கோள் செய்த பதிவு: 1263550
இந்தியாவை பழமைவாத , மதவாத காட்சிகள் ஆள்வதால் ஏற்பட்ட அவலம் இது.
தனி மனித சுதந்திரத்தில் தலையிட அரசு யார்.
நீச்சல் உடை ஆபாசம் என்றால் அது சொல்பவர் மனதில்தான் இருக்கிறது.
ஆண்கள் மாறவேண்டும் என்று சொல்ல துணிவில்லாத மடையர்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்.
என்று உடையே ஒரு தனிமனித விருப்பம் என்ற கட்டாயம் இல்லை சட்டம் வருகிறதோ அன்றுதான்
ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் வந்ததாக அர்த்தம்.
- இது நான் இல்லை. மனித உரிமை ஆர்வலர்
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Empty Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by SK Fri Mar 23, 2018 11:26 am

நீச்சல் உடையா

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது MefWDI5ZSmyNaStduenH+EE


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Empty Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 11:57 am

இந்த செய்தியில் ஊழியர்கள் பிகினி உடையில் தோன்றியதால் நான் பதிடாமல் தவிர்த்தேன்.
ஆனால் அழகு பெண்களை இப்படி வியார பொருளாக்கி விட்டனர்.
வருத்தமாக உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Empty Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by SK Fri Mar 23, 2018 4:23 pm

படங்கள் பார்த்தேன் ஐயா

சூர்யவம்சம் படத்தில் வருவதுபோல
சம்பாதிக்கிறார்கள்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது DzJNNTRfSMmFBlLKKKYt+mqdefault

பதிவிற்கு இந்த படம் பொருந்தும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Empty Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by SK Fri Mar 23, 2018 5:39 pm

ஐயா இது அந்த நிறுவனத்தின் படங்கள் இல்லை ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Empty Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by கோபால்ஜி Fri Mar 23, 2018 6:05 pm

krishnanramadurai wrote:
ayyasamy ram wrote:புதுடெல்லி
ஆனால் இந்தியாவில் இந்த விமான நிறுவனத்தின் நீச்சல்
சேவை அனுமதிக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
------------------------------------
தினத்தந்தி
மேற்கோள் செய்த பதிவு: 1263550
இந்தியாவை பழமைவாத , மதவாத காட்சிகள் ஆள்வதால் ஏற்பட்ட அவலம் இது.
தனி மனித சுதந்திரத்தில் தலையிட அரசு யார்.
நீச்சல் உடை ஆபாசம் என்றால் அது சொல்பவர் மனதில்தான் இருக்கிறது.
ஆண்கள் மாறவேண்டும் என்று சொல்ல துணிவில்லாத மடையர்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்.
என்று உடையே ஒரு தனிமனித விருப்பம் என்ற கட்டாயம் இல்லை சட்டம் வருகிறதோ அன்றுதான்
ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் வந்ததாக அர்த்தம்.
- இது நான் இல்லை. மனித உரிமை ஆர்வலர்
மேற்கோள் செய்த பதிவு: 1263553
நண்பர் பதிவிடும் கருத்திற்கு நேர் எதிரான கருத்து தான் அவருடைய உண்மையான கருத்து போல....சரி தானே நண்பரே..!! நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது 3838410834 நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது 3838410834
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது Empty Re: நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஓட்டுநர் இல்லாத கார் டாக்ஸி சேவை: பிரான்ஸை சேர்ந்த நிறுவனம் விரைவில் அறிமுகம்
» விரைவில் வருகிறது வைர கம்ப்யூட்டர்
» குட்டை பாவாடை அணிந்து சவுக்கடி வாங்கிய ஈரான் பெண் நீச்சல் உடை வடிவமைப்பாளரானார்
» நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம்
» விரைவில் வருகிறது டிவிஎஸ் பேட்டரி ஸ்கூட்டர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum