ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!

2 posters

Go down

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!! Empty கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 22, 2018 5:32 pm

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!! HNktKPHLQMueyTctY2Pg+Screenshot_2018-03-22-17-30-02
தொழில்நுட்ப புரட்சி யுகத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஐ.பி.எம் நிறுவனமானது ஆனது உலகின் மிகச்சிறிய கணினியை வெளியிட்டுள்ளது.
வெறும் ஒரு மி.மீ அளவீடு கொண்ட உலகின் மிகச்சிறிய கணினியினை ஐ.பி.எம் நிறுவனமானது திங்க் 2018 (IBM Think 2018) மாநாட்டில் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.பி.எம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி குறிப்பில்,
"உலகின் மிகச் சிறிய கணினியை கொண்டுவரும் முயற்சியினை ஆரம்பிக்கையில் அது நானோ வடிவத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இறுதியாக உப்பு துண்டை விட சிறியதாக இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது வெறும் 10 சென்டிற்கும் குறைவான செலவில், ஆயிரக்கணக்கான சிப்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கணினியால் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் தரவு செயல்படவும் முடியும்.
தற்போதைய கணினிகளை போல அல்லாமல் மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆனால் 2000 வாக்கில் வந்த கணினிகளை போல வசதிகளை கொண்டிருக்கும்" அதில் என்று கூறப்படுகிறது.
இந்த கணினி வடிவமைப்பானது ஐ.பி.எம் நிறுவன ஆய்வு 5-ன் ஒரு பகுதியாகும்.
இதன் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தற்போது புழக்கத்தில் உள்ளதை விட சிறிய சாதனங்களை வடிவமைப்பதே இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!! Empty Re: கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!

Post by SK Thu Mar 22, 2018 6:09 pm

அப்போ திரையின் அளவு
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!! Empty Re: கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 22, 2018 7:04 pm

SK wrote:அப்போ திரையின் அளவு
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1263491
தெரியவில்லை நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!! Empty Re: கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!

Post by Guest Thu Mar 22, 2018 9:37 pm

கணினி என்றதும்  உடனே நம் நினைவுக்கு வருவது நாம் பாவிக்கும் மேசைகணினி, மடிக்கணினி,கைபேசிதான். ஆனால் அது மட்டும் கணினி அல்ல. தரவுகளை  ஏற்று  ப்ரொசெஸ் செய்யும் கருவிகளை கணினி என சொல்கிறார்கள்.இந்த வகையில் இதுவும் ஒரு கணினி தான். இதை நாம் பாவிப்பது போல் பாவிக்க முடியாது.

இந்தக் கணினி விமானம்,கப்பல் களில் பொருட்களை கண்காணிக்க,திருட்டு ,மோசடி,போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போன்ற செயல்களை கண்காணித்து கண்டறிய பாவிக்கப்படும்.மிகச் சிறியது என்பதால் சுலபமாக இணைத்து கண்காணிக்கலாம்.உற்பத்தி செய்ய எடுக்கும் செலவு 10 சதம் மட்டுமே.

இனி வரும் காலங்களில் இப்படியான சிறிய கணினியை, கைபேசியில் இருந்து TV க்கு தற்போது கொடுத்து படம் பார்ப்பது போல், பெரிய திரைக்கு அனுப்பி பயன்படுத்த  முடியும் என்கிறார் ,அரவிந்த் கிருஷ்னா IBM ஆய்வுப் பிரிவின் தலைவர்.

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!! Https%3A%2F%2Fblueprint-api-production.s3.amazonaws.com%2Fuploads%2Fcard%2Fimage%2F735960%2F2a611cf4-48aa-43a6-9a68-2913d9130f85
avatar
Guest
Guest

Back to top Go down

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!! Empty Re: கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 12:15 pm

மூர்த்தி wrote:கணினி என்றதும்  உடனே நம் நினைவுக்கு வருவது நாம் பாவிக்கும் மேசைகணினி, மடிக்கணினி,கைபேசிதான். ஆனால் அது மட்டும் கணினி அல்ல. தரவுகளை  ஏற்று  ப்ரொசெஸ் செய்யும் கருவிகளை கணினி என சொல்கிறார்கள்.இந்த வகையில் இதுவும் ஒரு கணினி தான். இதை நாம் பாவிப்பது போல் பாவிக்க முடியாது.

இந்தக் கணினி விமானம்,கப்பல் களில் பொருட்களை கண்காணிக்க,திருட்டு ,மோசடி,போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போன்ற செயல்களை கண்காணித்து கண்டறிய பாவிக்கப்படும்.மிகச் சிறியது என்பதால் சுலபமாக இணைத்து கண்காணிக்கலாம்.உற்பத்தி செய்ய எடுக்கும் செலவு 10 சதம் மட்டுமே.

இனி வரும் காலங்களில் இப்படியான சிறிய கணினியை, கைபேசியில் இருந்து TV க்கு தற்போது கொடுத்து படம் பார்ப்பது போல், பெரிய திரைக்கு அனுப்பி பயன்படுத்த  முடியும் என்கிறார் ,அரவிந்த் கிருஷ்னா IBM ஆய்வுப் பிரிவின் தலைவர்.

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!! Https%3A%2F%2Fblueprint-api-production.s3.amazonaws.com%2Fuploads%2Fcard%2Fimage%2F735960%2F2a611cf4-48aa-43a6-9a68-2913d9130f85
மேற்கோள் செய்த பதிவு: 1263541

மூர்த்தி அருமையான விளக்கமளித்தீர்கள். எளிமையாக புரிந்து கொள்ளும் படி செய்தீர்கள்.
செந்திலுக்கும் இந்த விளக்கம் போதுமானதாக இருக்கும்.
நன்றி மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!! Empty Re: கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum