ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்

2 posters

Go down

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம் Empty ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்

Post by SK Wed Mar 21, 2018 2:29 pm

சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனிடம், சசிகலாவின் வாக்குமூலம், 55 பக்க பிரமாண பத்திரமாக மார்ச் 12 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2016 ம் ஆண்டு செப்.,22 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டதற்கு முன் என்ன நடந்தது, மருத்துவமவையில் ஜெ.,வை யார் யாரெல்லாம் சந்தித்தார்கள் என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

வாக்குமூலத்தில் சசிகலா கூறியிருப்பதாவது, செப்.,22 இரவு 9.30 மணியளவில் கழிவறையில் ஜெயலலிதா அரை மயக்கமடைந்தார். அவரை படுக்கைக்கு அழைத்து வந்து, டாக்டர் சிவக்குமாரை வரவழைத்தேன். 2 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் டிரைவரையும் உடனடியாக அழைத்தேன்.

சிவக்குமார், அப்பல்லோ விஜய் குமார் ரெட்டிக்கு போன் செய்ததும் 2 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. அடுத்த 10 முதல் 15 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்ததும், ஜெ., ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். அப்போது நினைவுடன் இருந்த ஜெ., தன்னை எங்கு கொண்டு செல்வதாக கேட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்பட்டது. எந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் ஜெ., சொன்னார்.

முன்னதாக செப்.,22 அன்று சிவக்குமார் 2 முறை ஜெ.,வை பரிசோதித்தார். முன்பே மருத்துவமனைக்கு செல்லலாம் என்றேன். ஆனால் ஜெ., மருத்துவிட்டார். 2014 செப்., மாதம் வழங்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். அது அவரது உடல்நிலையை பாதித்தது.


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம் Empty Re: ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்

Post by SK Wed Mar 21, 2018 2:30 pm



அதிகப்படியான ரத்த சர்க்கரை காரணமாக, நீண்ட தூர பயணம் செய்ய முடியாததால் தான் ஆர்.கே.நகரை தேர்வு செய்து அவர் தேர்தலில் போட்டியிட்டார். 2016 செப்., முதல் வாரத்திலேயே சர்க்கரையால் ஜெ., உடல்நிலை பாதிக்கப்பட்டது. 2 டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து குறைந்த சக்தி உள்ள ஸ்டிராய்டு மாத்திரைகளை அளித்தனர். அதன் பிறகு தேறி வந்த ஜெ.,க்கு செப்.,19 காய்ச்சல் ஏற்பட்டது. நவம்பர் 2014 முதல் 2016 செப் வரை சென்னை, மும்பை, கோல்கட்டாவின் பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த 20 டாக்டர்கள் ஜெ.,க்கு சிகிச்சை அளித்தனர்.

2016 ம் ஆண்டு அக்.,22 அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் ஜெ.,வை கண்ணாடி கதவு வழியாக பார்த்தார். ஜெ.,வும் அவரை பார்த்து கையசைத்தார். பின்னர் கவர்னர் என்னை அழைத்து ஜெ., உடல்நிலை பற்றி விசாரித்தார். செப்.,22 முதல் 27 வரை ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்தனர்.

செப்.,27 அன்று தனி பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி ஆகியோர் ஜெ.,வை சந்தித்தனர். அவர்களிடம், தான் நன்றாக இருப்பதாகவும், சில நாட்கள் டாக்டர்கள் மருத்துவமனையில் இருக்க சொல்லி இருக்கிறார்கள். விரைவில் வீட்டிற்கு செல்வேன். கவலைப்பட வேண்டாம் என்றார்.

நவ.,19 அன்று நிலோபர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் சந்தித்தனர். செப்.,22 முதல் டிச., 3 வரை பல்வேறு மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். இதற்கு ஆதாரங்களும், சாட்சிகளும் உள்ளன. 2015, 2016 களில் பல கால கட்டங்களில் ஜெ., கேட்டுக் கொண்டதன் பேரில் சிகிச்சை பெற்றதை வீடியோ எடுத்தேன். அப்பல்லோவில் அவர் சிகிச்சை பெற்ற போதும், அவர் பழச்சாறு அருந்தியதையும் 4 வீடியோ எடுத்தேன். அதுவும் விசாரணை கமிஷன் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

செப்.,27 காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தலைமை செயலர் ராம்மோகன ராவ், அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் தனிச் செயலாளர்களான வெங்டராமன், ராமலிங்கம் ஆகியோர் சந்தித்து பேசினர். இவ்வாறு சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

நன்றி
தினமலர்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம் Empty Re: ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 22, 2018 9:46 am

ஆறுமுக சாமி அவர்கள் பத்திரிகை செய்தி
எழுபது சதவீதம் உண்மை அல்ல என்றும்
உண்மை அறிக்கை விரைவில் வெளியாகும் என்று அறிக்கை விட்டார்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம் Empty Re: ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்

Post by SK Thu Mar 22, 2018 2:50 pm

இந்த பதிவில் வந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை


நன்றி பழமு
ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம் Empty Re: ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum