Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
4 posters
Page 1 of 1
சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
சென்னை,
அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள, ராஜ்யசபா எம்.பி.,
சசிகலா புஷ்பா, தற்போது, தினகரன் அணியில் உள்ளார்.
அவருக்கும், வழக்கறிஞர் ராமசாமிக்கும், வரும், 26ல், டில்லியில்
திருமணம் நடக்கிறது.
இந்த திருமணம், சசிகலா புஷ்பாவுக்கு மறுமணம்.
இது குறித்து, சசிகலா புஷ்பா தரப்பினர் கூறியதாவது:
சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவர், லிங்கேஸ்வர திலகனுக்கும்,
டில்லி, துவாரகா மாவட்ட நீதிமன்றம், விவாகரத்து வழங்கி
உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சசிகலா புஷ்பா, மறுமணம் செய்ய
முடிவு செய்துள்ளார்.
அவருக்கும், ராமசாமி என்பவருக்கும், திருமணம் செய்ய முடிவாகி
உள்ளது. வரும், 26ல், டில்லி, கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள,
பரக்கம்ப என்ற இடத்தில், திருமண விழா நடக்கவுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.இவர்களின் திருமண அழைப்பிதழ்,
சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.
-
-----------------------------------------
தினமலர்
Re: சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
கல்யாணம் பண்ணி கொள்ள கூடிய
வயதா?
வயதா?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
நித்தியா கல்யாணம் நித்தியா சுமங்கலி.
நம்மை போன்றோருக்கு ஒரு கல்யாணம்
நித்ய கண்டம் பூர்ணாயுசு.
நம்மை போன்றோருக்கு ஒரு கல்யாணம்
நித்ய கண்டம் பூர்ணாயுசு.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Re: சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
மாங்கல்யம் தந்துனானே
நான் ரசித்த பாடல் வரிகள்
அழகான புள்ள மானே
உனக்காக அழுதேன்
பொண்ணுக்கு தாலி எதுக்கு ?
மூணு முடிச்சு வெகுமானம்
Ohh ஆறு முடிச்சு அவமானம்
நான் ரசித்த பாடல் வரிகள்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது
» சிறையில் சசிகலா சாதாரண உடை அணிந்திருந்ததாக மீண்டும் சர்ச்சை
» மீண்டும் பரோலில் வருகிறாரா சசிகலா? தமிழக அரசியலில் பரபரப்பு!
» கால்பந்து ஜாம்பவான் மரடோனா மீண்டும் திருமணம்!
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது
» சிறையில் சசிகலா சாதாரண உடை அணிந்திருந்ததாக மீண்டும் சர்ச்சை
» மீண்டும் பரோலில் வருகிறாரா சசிகலா? தமிழக அரசியலில் பரபரப்பு!
» கால்பந்து ஜாம்பவான் மரடோனா மீண்டும் திருமணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|