Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
+2
ayyasamy ram
பழ.முத்துராமலிங்கம்
6 posters
Page 1 of 1
நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
News Fast 18 Mar. 2018 12:16
கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வரும் நடராஜன் மூன்று மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு,அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு,செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மெல்ல மெல்ல உடல் நலம் தேறிவந்த நடராஜன் தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளார்
இதனை தொடர்ந்து தொடர் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார்.
மேலும், நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக,அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில்,பாதாராஜன் தற்போது செயற்கை சுவாச காற்று உபகரணங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,அவருடைய உடல் நிலை கிரிக்டிகல் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
News Fast-நன்றி

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராசன்
தற்பொழுது கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.
இவரது சொந்த ஊரான விளாரில் இருந்து ஏராளமான
உறவினர்கள், நண்பர்கள் தற்போது சென்னைக்கு சென்று
கொண்டிருக்கிறார்கள்.
டி.டி.வி.தினகரன் தனது சுற்றுப்பயணங்களை ரத்து செய்துள்ளார்.
நடராசனுக்கு நெருங்கிய வட்டாரங்களில் பேசியபோது,
‘அடுத்தக்கட்ட தீவிர சிகிச்சைக்கு சசிகலாவின் அனுமதியை
மருத்துவர்கள் பெற வேண்டியுள்ளது.
விரைவில் சசிகலா பரோலில் வருவார். உட்சபட்ச சிகிச்சைக்கு
பின் நடராஜன் உயிர் பிழைத்து வருவார் என எதிர்பார்க்கிறோம்”
என்கிறார்கள்.
-
--------------------------
-விகடன்

நமது முக்கிய தலைவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக இப்படி நடக்கிறதே , இது நம் நேர கோளாறா இல்லை மோடியின் சதியா?
ஒன்றுமே புரியலே !!
ஒன்றுமே புரியலே !!
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Re: நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1262895krishnanramadurai wrote:நமது முக்கிய தலைவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக இப்படி நடக்கிறதே , இது நம் நேர கோளாறா இல்லை மோடியின் சதியா?
ஒன்றுமே புரியலே !!
இவரென்ன முக்கிய தலைவரா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1262905M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262895krishnanramadurai wrote:நமது முக்கிய தலைவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக இப்படி நடக்கிறதே , இது நம் நேர கோளாறா இல்லை மோடியின் சதியா?
ஒன்றுமே புரியலே !!
இவரென்ன முக்கிய தலைவரா ?
அதானே!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
இல்லை என்றால் ஈகரை முதல் அக்கறை வரை இவ்வளவு விசனம் ஏன்?
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Re: நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1262909krishnanramadurai wrote:இல்லை என்றால் ஈகரை முதல் அக்கறை வரை இவ்வளவு விசனம் ஏன்?
இவர் ஒரு பிரபலம் அவ்வளவு தான் பிரபலங்களை பற்றி பதிவிடப்பட்டுள்ளது அவ்வளவு தான் அவரை தலைவராக தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் கூட்டத்திற்கு வேண்டுமானால் இவர் தலைவனாக இருக்கலாம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1262924SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262909krishnanramadurai wrote:இல்லை என்றால் ஈகரை முதல் அக்கறை வரை இவ்வளவு விசனம் ஏன்?
இவர் ஒரு பிரபலம் அவ்வளவு தான் பிரபலங்களை பற்றி பதிவிடப்பட்டுள்ளது அவ்வளவு தான் அவரை தலைவராக தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் கூட்டத்திற்கு வேண்டுமானால் இவர் தலைவனாக இருக்கலாம்
ஜெயலலிதாவின் பெயரை சொல்லியே /கூடவே இருந்து கோடி கோடி-------யாக மன்னார்குடி தலைமுறைகள் சொத்துக்கள் சேர்த்ததாக பரவலான செய்திகள் உண்டு .உண்மையும் உண்டென உலகமே நம்புகிறது. ஜெயலலிதாவிற்கு அரசியலை கற்றுக்கொடுத்ததே தான்தான் என்று மார்தட்டிக்கொண்ட நடராஜனை ஏளனமாக பார்த்தவர் பலருண்டு .இது மாதிரி பல கறைகள் அவர் மேல் உண்டே தவிர அக்கறை மிகக்கொண்டு அவர் செய்திகளை படிப்பவர் யாருமிலர்.
வேலை நிமித்தம் PRO வாக இருந்ததால் தன்னை முன்னிலை படுத்திக்கொண்ட விஷயங்கள் பலவுண்டு.கறைகள் பலவற்றை நீக்கிக்கொண்டால் நீங்கள் சொல்லுகின்ற அக்கறை ஒருவேளை ஏற்படலாம்.
தலைவரா ----கிச்கிச்சு மூட்டுகிறீர்கள் அய்யா.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
அவர் அவ்வளவுதானா ?
நன்றி, நிறைய சேதி அவரை பற்றி வருவதால்
அவர் பெரிய தலைவர் என்று நினைத்துவிட்டேன்.
நன்றி, நிறைய சேதி அவரை பற்றி வருவதால்
அவர் பெரிய தலைவர் என்று நினைத்துவிட்டேன்.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Similar topics
» டிஸ்சார்ஜ் ஆனார்: ஜூலை முதல் வாரத்தில் சென்னை திரும்பும் ரஜினி!
» பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து: அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை
» நடிகை மனோரமா உடல் நிலை கவலைக்கிடம்
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|