Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
2 posters
Page 1 of 1
ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
வேலூர்:
ரயில்வே வழங்கும் பயண சலுகைகள் தொடர்பான விழிப்புணர்வு
பொதுமக்களுக்கு இல்லை. இதுகுறித்து ரயில் நிலையங்களில் அ
றிந்து பயன்பெறலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மனநலன், பார்வை குறைவு,
பேச்சு, செவித்திறன் குறைபாடுடையவர்கள், நடக்க இயலாதவர்கள்
எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களில் முதல், 2ம் வகுப்பு, ஏசி 3 டயர்,
ஏசி சேர் கட்டணத்தில் 75 சதவீதமும், முதல் ஏசி, 2 டயர் ஏசி
பெட்டிகளில் 50 சதவீதமும்,
ராஜதானி, சதாப்தி ரயில்களில் 3 டயர் ஏசி சேர்களில் 25 சதவீதம்,
எம்எஸ்டி மற்றும் கியூ எஸ்டியில் 50 சதவீதமும் கட்டண சலுகை
வழங்கப்படுகிறது.
புற்றுநோய் பாதித்தவர்களுக்கு 2ம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும்
ஏசி சேரில் 75 சதவீதம், ஸ்லீப்பர் மற்றும் 3 டயர் ஏசியில்
100 சதவீதமும், முதல் ஏசி, 2 டயர் ஏசியில் 50 சதவீதமும் கட்டண
சலுகை வழங்கப்படுகிறது.
அதேபோல் இதயம், கிட்னி பாதித்தவர்களுக்கு 2ம் வகுப்பு,
முதல் வகுப்பு, 3 டயர் ஏசி, ஏசி பெட்டிகளில் 75 சதவீதம், ஸ்லீப்பர்
மற்றும் முதல் ஏசியில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்
படுகிறது.
ரத்தம் உறையாமை, காசநோய், தொழுநோய் பாதிப்பு
உடையவர்களுக்கு இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர், முதல் வகுப்பு,
மூன்றாம் ஏசி, ஏசி சேர்களில் 75 சதவீதம், ஆஸ்துமா, எய்ட்ஸ்
பாதித்தவர்களுக்கு 2ம் வகுப்பில் 50 சதவீதம் என கட்டண
சலுகைகள் வழங்கப்படுகிறது.
மேலும், ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி சுற்றுலா செல்லும்
மாணவர்களுக்கு 25 முதல் 75 சதவீதம், மத்திய, மாநில அரசுகளால்
நடத்தப்படும் வளாக தேர்வுக்கு செல்லும் வேலை
வாய்ப்பற்றவர்களுக்கு 50 முதல் 100 சதவீதம், விவசாயிகள்,
சினிமா தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள்,
பத்திரிகையாளர்களுக்கு வெவ்வேறு வகுப்புகளில் பயணம்
செய்ய 50 முதல் 75 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
மேலும் இவர்களுக்கு துணையாக ரயில்களில் பயணிக்கும்
ஒருவருக்கு இச்சலுகைகள் பொருந்தும். ஆனால் இதுகுறித்த
விழிப்புணர்வு பொதுமக்களிடையே குறைவாகவே உள்ளது.
எனவே ரயில்நிலையங்களில் இதுபற்றி அறிந்து பயன் பெறலாம்
என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
-------------------------------------------
தினகரன்

Re: ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
சாரணர் சரணியினர்
ஒரு முறை பெசன்ட் நகர் முன்பதிவு மையத்தில் இந்த தகவல்களை படித்தேன்
பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :(
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
» சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்கிறது சீனா
» பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
» ரயில் கட்டண சலுகை பெற 'ஆதார்' கட்டாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|