ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

+3
ரா.ரமேஷ்குமார்
SK
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? Empty தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

Post by ayyasamy ram Fri Mar 16, 2018 7:11 pm


சென்னை:
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின்
பதவிக் காலம் விரைவில் முடியப் போகிறது.

ஏற்கனவே இரு முறை தலைவர் பதவியில் இருந்து விட்டதால்,
மீண்டும் தலைவராக வாய்ப்பில்லை. தற்போது ராஜ்யசபாவுக்கு
காலியாகி இருக்கும் பதவியில் ஒன்றை வாங்கி, எம்.பி.,யாகி
விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தமிழிசை.

வாய்ப்புக் கிடைத்தால், மத்தியில் அமைச்சராகி விட வேண்டும்
என்ற துடிப்பிலும் உள்ளார். இதற்காக, டில்லி பா.ஜ., தலைவர்கள்
பலரையும் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.


அடுத்த தலைவர் யார்:

இதற்கிடையே, தமிழிசையின் பதவிக் காலம் முடியப் போவதைத்
தொடர்ந்து, புதிய தலைவரை தேர்வு செய்வதில், பா.ஜ., தலைமை
களம் இறங்கி உள்ளது.

அடுத்த தலைவர் போட்டியில், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன்,
சி.பி.ராதாகிருஷ்ணன், சீனிவாசன், எச்.ராஜா ஆகியோர் இருப்பதாக
டில்லி பா.ஜ., வட்டாரங்களில் கூறப்படுகிறது.
-
-----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? Empty Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

Post by SK Sat Mar 17, 2018 1:06 pm

வானதி சீனிவாசன்

இவருக்கே வாய்ப்பு அதிகம்

என்ன செய்தலும் இங்கு தாமரை மலராது என்பது அவர்களுக்கும் தெரியும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? Empty Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

Post by ரா.ரமேஷ்குமார் Sat Mar 17, 2018 2:08 pm

என்னுடைய கருத்தும் வானதி சீனிவாசன் அவர்களுக்கே வாய்ப்பு அதிகம் என தோன்றுகிறது ...
தமிழிசை அவர்களை போல் எதையாவது சொல்லி மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட மாட்டார் என நினைக்கிறேன்... நண்பர் SK அவர்கள் சொல்லியது போல் யார் வந்தாலும் மலராது அந்த மலர் தமிழ் மண்ணில்(குறைந்த பட்சம் 10 ஆண்டுகளுக்காவது ) ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? Empty Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 3:58 pm

ரா.ரமேஷ்குமார் wrote:என்னுடைய கருத்தும் வானதி சீனிவாசன் அவர்களுக்கே வாய்ப்பு அதிகம் என தோன்றுகிறது ...
தமிழிசை அவர்களை போல் எதையாவது சொல்லி மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட மாட்டார் என நினைக்கிறேன்... நண்பர் SK அவர்கள் சொல்லியது போல் யார் வந்தாலும் மலராது அந்த மலர் தமிழ் மண்ணில்(குறைந்த பட்சம் 10 ஆண்டுகளுக்காவது ) ...
மேற்கோள் செய்த பதிவு: 1262751
இந்த இரண்டு தினங்களாக இந்த மலர் படாதபாடு படுகிறது.
இந்த மலர் அந்த மலர் இல்லையோ?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? Empty Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

Post by T.N.Balasubramanian Sat Mar 17, 2018 3:59 pm

வா நதிக்கே எந்தன் ஒட்டு .
காவிரியை பற்றி நினைத்து இருந்ததில் எழுத்து பிழையாகி விட்டது.
வானதிக்கே எந்தன் ஒட்டு
இவர் வந்தாலாவது காவிரி வருகிறதா என்று பார்க்கலாம்.
ஒரு வேளை BJP
"காவேரி நதி கேட்டீங்க :இப்போதைக்கு வானதியை தருகிறோம்"
என்று,இப்பிடி சமாளிக்குமா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? Empty Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

Post by SK Sat Mar 17, 2018 4:07 pm

அந்த மலரை வாட விடாமல் பார்த்துக்கொள்வது நம் கடமை ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? Empty Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

Post by ரா.ரமேஷ்குமார் Sat Mar 17, 2018 4:11 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
இந்த இரண்டு தினங்களாக இந்த மலர் படாதபாடு படுகிறது.
இந்த மலர் அந்த மலர் இல்லையோ?
மேற்கோள் செய்த பதிவு: 1262765
இல்லை இல்லை ஐயா ... சிரி இது வேறு அது வேறு ... ரிலாக்ஸ்


T.N.Balasubramanian wrote:வா நதிக்கே எந்தன் ஒட்டு .
காவிரியை பற்றி நினைத்து இருந்ததில் எழுத்து பிழையாகி விட்டது.

வானதிக்கே எந்தன் ஒட்டு
இவர் வந்தாலாவது காவிரி வருகிறதா என்று பார்க்கலாம்.
ஒரு வேளை BJP
"காவேரி நதி கேட்டீங்க :இப்போதைக்கு வானதியை தருகிறோம்"
என்று,இப்பிடி சமாளிக்குமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262767

இதை பற்றி தான் ஐயா வேறு பதிவில் குறிப்பிட்டேன் ... ஜாலி

காவிரி நீரை தமிழக விவசாயத்திற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை வந்தாலும் வரலாம்(அதுக்கே நீர் திறப்பார்களா என தெரியாது, அவர்களை மட்டும் குறை சொல்வது தவறு(தனக்கு போக தான் தானமும் தர்மமும் ))  ... குடிநீருக்கு நாம் ஏதாவது மாற்று வழியை நிச்சயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் ... பெங்களூரூவின் தேவைக்கே காவிரி நீர் பத்தாமல் போனாலும் போகலாம் ... நாம் நம் பகுதியில் உள்ள குளம் குட்டைகளை (அப்படி ஏதாவது இன்னும் இருந்தால்) குடிமராமத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இல்லையெனில்  ... தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? 745155 தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? 745155
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? Empty Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

Post by M.Jagadeesan Sat Mar 17, 2018 4:32 pm

H . ராஜாவைப் போட்டுவிட்டால் என்னசெய்வது ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? Empty Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

Post by T.N.Balasubramanian Sat Mar 17, 2018 4:40 pm

RRameshkumar wrote: குடிநீருக்கு நாம் ஏதாவது மாற்று வழியை நிச்சயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் ... பெங்களூரூவின் தேவைக்கே காவிரி நீர் பத்தாமல் போனாலும் போகலாம் ... நாம் நம் பகுதியில் உள்ள குளம் குட்டைகளை (அப்படி ஏதாவது இன்னும் இருந்தால்) குடிமராமத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இல்லையெனில் ...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
கடல் நீரை குடி நீராக மாற்றவேண்டிய கட்டாயம் கூடிய சீக்கிரத்திலேயே ஏற்படும்.
இலவசங்களை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான திட்டங்களில் தமிழ்நாடு முன்னேறவேண்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? Empty Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

Post by SK Sat Mar 17, 2018 4:48 pm

M.Jagadeesan wrote:H . ராஜாவைப் போட்டுவிட்டால் என்னசெய்வது ?
மேற்கோள் செய்த பதிவு: 1262788

தலைமைக்கே தெரியும் அவரை போட்டால் 2 இலக்கத்தில் தான் ஒட்டு கிடைக்கும் என்று

அதையும் மீறினால் அவரை நாம் போட்டுவிட வேண்டும்
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி மண்டையில் அடி மண்டையில் அடி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்? Empty Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum