ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

3 posters

Go down

இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர் Empty இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

Post by ayyasamy ram Wed Mar 14, 2018 11:42 am


புதுடெல்லி:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு
தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல்
கமி‌ஷன் முடக்கியது.

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க
முயன்றதாக டெல்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின்
அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக
தினகரன், அவரது நண்பர் மல்லிகார் ஜுனா மற்றும் ஹவாலா
ஏஜெண்டுகள் சிலர் கைதானார்கள்.

வழக்கு விசாரணை டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று
வந்தது. நீதிமன்றம் தினகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கோர்ட்டில் முதலாவது குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டது.

தினகரனிடம் குரல் பரிசோதனை நடத்த டெல்லி போலீசார் முடிவு
செய்தனர். அதற்கு தினகரன் ஒத்துழைப்பு அளிக்காததால் அவர்
தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி வீடியோவை டெல்லி
போலீசார் பெற்று குரல் பரிசோதனை நடத்தினர்.

இந்த வழக்கு டெல்லி திஸ்ஹசாரி கோர்ட்டில் இருந்து பாட்டியாலா
ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு
வந்தது. தினகரனுக்கு ஏற்கனவே கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்ததால்
இன்று தினகரன் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

அவருடன் நண்பர் மல்லிகார்ஜுனாவும் ஆஜர் ஆனார்.
விசாரணை நடைபெற்று வருகிறது
-
-----------------------------------
மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர் Empty Re: இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

Post by SK Wed Mar 14, 2018 12:31 pm

அப்போ 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்குமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர் Empty Re: இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

Post by T.N.Balasubramanian Wed Mar 14, 2018 1:46 pm

SK wrote:அப்போ 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1262279

எந்த ஊரில் இருக்கிறீர்கள்!!
நம் நாட்டில் மக்களை முட்டாளாக மாற்ற
அரசியல்வாதிகள் போட்டிப்போட்டுக் கொண்டு
வேலை செய்கிறார்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர் Empty Re: இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

Post by SK Wed Mar 14, 2018 3:04 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:அப்போ 10 ஆண்டு  சிறை தண்டனை கிடைக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1262279

எந்த ஊரில் இருக்கிறீர்கள்!!
நம் நாட்டில் மக்களை முட்டாளாக மாற்ற
அரசியல்வாதிகள் போட்டிப்போட்டுக் கொண்டு
வேலை செய்கிறார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262286

பிறகு எதற்கு இந்த விசாரணை மண்ணாங்கட்டி எல்லாம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர் Empty Re: இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

Post by T.N.Balasubramanian Wed Mar 14, 2018 4:26 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:அப்போ 10 ஆண்டு  சிறை தண்டனை கிடைக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1262279

எந்த ஊரில் இருக்கிறீர்கள்!!
நம் நாட்டில் மக்களை முட்டாளாக மாற்ற
அரசியல்வாதிகள் போட்டிப்போட்டுக் கொண்டு
வேலை செய்கிறார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262286

பிறகு எதற்கு இந்த விசாரணை மண்ணாங்கட்டி எல்லாம்
மேற்கோள் செய்த பதிவு: 1262289

ஜனநாயக நாடு என நிரூபிக்க /சம்பந்தப்பட்ட துறையினர் பிழைக்க வேறென்ன ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர் Empty Re: இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

Post by SK Wed Mar 14, 2018 4:29 pm

அதானே பாவம் நம்ம காசில் பிழைத்து போகட்டும்
அப்போ தேசத்தின் மிகப்பெரிய பிச்சை காரர்கள்
மத்திய மற்றும் மாநில அரசு தானா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர் Empty Re: இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

Post by T.N.Balasubramanian Wed Mar 14, 2018 4:37 pm

ஆமாம் ,
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர் Empty Re: இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

Post by T.N.Balasubramanian Wed Mar 14, 2018 5:46 pm

இரட்டை இலைக்கு இலஞ்சம்
கோர்ட்டில் கேசா?
தமிழன்டா ......நாங்க
BSNL கேசு என்னாச்சு ??

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர் Empty Re: இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

Post by SK Wed Mar 14, 2018 5:50 pm

கேஷ் இருந்தால்
எந்த கேசு போட்டாலும் நாங்கள்
கவனித்து கொள்வோம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர் Empty Re: இரட்டை இலைக்கு லஞ்சம்- டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது - நீதிமன்றம்
» இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: 15 ஆடியோ சி.டி.க்கள் டெல்லி கோர்ட்டில் தாக்கல்
» கொலையாளி ராம்குமார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
» அசாம் நீதிமன்றத்தில் யானையும், குட்டியும் ஆஜர்: என்ன கேஸா இருக்கும்?
» மாதவ்ராவ் உட்பட சிபிஐ கைது செய்த 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 15 நாள் காவலில் புழல் சிறையிலடைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum