ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! Empty உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 9:47 am

உலகில் பெண்கள் வளர்ந்து வந்தாலும் மறுபக்கம் அழிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை அந்த 5 நாடுகளை பற்றி பாப்போம்,

5) சோமாலிய,

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! V2ZaoLC8QjmQtomfEMvF+200aaa7e119f67c8d5e8ca549cc721ae
Third party image reference
ஆபிரிக்காவில் இருக்கும் இந்த சோமாலியா நாட்டின் பெண்கள் சுதந்திரமாக அரசிற்ற்கு எதிர்ப்பை கேள்வி கேட்பது கடினம், மீறி கேள்வி கேட்டால் அந்நாட்டு அரசாங்கத்தால் கடுமையாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றன, மேலும் இந்த நாட்டில் பெண்களுக்கு அதிக அளவில் படிப்பறிவு இல்லாததால் பெரும்பான்மையான பெண்கள் அரசிடம் அடங்கி செல்கின்றனர். இந்த சோமாலியா நாடு ஏழை நாடக இருந்தாலும் காலத்தில் விவசாயத்தில் புகழ் பெற்று இருந்தது. இந்த நாட்டில் குழந்தைகள் பெரும்பானோர் ஏதேனும் குறைகளுடனே பிறக்கின்றனர், இந்த நாட்டில் அடிக்கடி உள்நாட்டுப் போர் நடக்கும்.

4) பாகிஸ்தான்
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! RJzycpncTLui4N4vFFBk+1e50d3f502cd184cc2f2e37bc2dc2cc5

Third party image reference
ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பாகிஸ்தானை பற்றி நன்றாகவே தெரியும். பாகிஸ்தானில் பெண்கள் அடிமையாகவே வாழ்ந்து வருகின்றனர், ஒவ்வொரு மாதமும் 1000 கும் மேற்பட்ட பெண்கள் கௌரவ கொலைகள் செய்யப்படுகின்றனர். அந்நாட்டில் பெண்கள் பள்ளிக்கு போவதை அங்குள்ள தீவரவாதிகள் கடும் எதிர்ப்பை காட்டுகின்றனர், உதாரணமாக 2012 ஆம் ஆண்டு பள்ளிக்கு செல்லும் ஒரு பெண்ணை தீவிரவாதிகள் கொன்றனர்.
நன்றி
தமிழ் லிவ்ஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! Empty Re: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 9:49 am

3)சௌதி அரேபிய,
உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! J3F4KKI4RCm93vPKE49c+bd1cd59ed0e4ab88a52689ec5316698a

Third party image reference
இந்த நாடு பெண்களுக்கு எதிரே பல கடும் சட்டங்களை அமர்த்தியுள்ளது, இங்கு பெண்கள் தான் முகத்தை பொது இடங்களில் காட்டக்கூடாது மீறி காட்டினாள் கடும் சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தப்படுவாள், பெண்கள் ஹிஸாப் எனப்படும் ஆடையை அணிந்துதான் வெளியே வரவேண்டும். ஆண்களின் துணை இன்றி பெண்கள் வெளியே வருவது கடுமையாக கண்டிக்கப்படும், இந்த நாட்டில் ஒரு பெண் தனது முகநூல் பக்கத்தில் தனது போட்டோவை வெளியிட்டதால் முகத்தில் ஆசிட் தெளித்து தண்டனை கொடுக்கப்பட்டது.

2) காங்கோ

காங்கோ பெருமளவில் வளர்ச்சி அடையாத இந்த நாட்டில் பெண்கள் மிகவும் மோசமாக நடத்துகின்றனர்,

இந்த நாட்டில் ஒரு நாளைக்கு 1100 கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

1) ஆப்கானிஸ்தான்,

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! BKvJ8939SEqyxAim7q8b+1442d4d0b5eb176a9a7d2bad602c63b0
Third party image reference
ஆப்கானிஸ்தானே பெண்களை அடிமைத்தனம் படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது இந்த நாட்டில் பெண்கள் மிகவும் சிறு செய்து வைக்கப்டுகின்றனர் இந்த நாட்டில் ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் பெண்கள் உயிரளிக்கின்றனர். இந்த நாட்டில் சட்டத்துக்கு புறம்பாக பெண்களை சில அமைப்பினர் சித்தரவதை செய்துகொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! Empty Re: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Post by T.N.Balasubramanian Mon Mar 12, 2018 11:30 am

இறங்கு வரிசையில் நாடுகளை காண்பித்து இருப்பது
தரவரிசையா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! Empty Re: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Post by SK Mon Mar 12, 2018 11:41 am

சௌதி அரேபியவில்

இப்போது பெண்களுக்கு பல சலுகைகள் வழங்குவதாக நம் தலத்தில் படித்த நியாபகம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! Empty Re: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Post by T.N.Balasubramanian Mon Mar 12, 2018 6:13 pm

SK wrote:சௌதி அரேபியவில்

இப்போது பெண்களுக்கு பல சலுகைகள் வழங்குவதாக நம் தலத்தில் படித்த நியாபகம்
மேற்கோள் செய்த பதிவு: 1262032

ஆம் பலவித சலுகைகள்.அளிக்கப்பட்டுள்ளன .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! Empty Re: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Post by T.N.Balasubramanian Mon Mar 12, 2018 6:17 pm

பெண்கள் வாழமுடியாத இடம் மாமியார் இருக்கும் வீடு ஒன்றுதான்.
காட்டி இருக்கும் ஐந்து இடங்கள்,சமாளிக்கக் கூடிய இடங்களே என்கிறார்கள்
எனக்கு தெரிந்த பலர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! Empty Re: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 8:39 pm

T.N.Balasubramanian wrote:இறங்கு வரிசையில் நாடுகளை காண்பித்து இருப்பது
தரவரிசையா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262029
மோசமான விசயத்தை இதை விட இது மோசம்
கடையில் மிக மோசமான இடம் வரும்.
அப்படி தான் ஐயா இது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! Empty Re: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 8:41 pm

SK wrote:சௌதி அரேபியவில்

இப்போது பெண்களுக்கு பல சலுகைகள் வழங்குவதாக நம் தலத்தில் படித்த நியாபகம்
மேற்கோள் செய்த பதிவு: 1262032
தற்போதைய இளவரசர் பல சலுகைகளை
வழங்கி உள்ளார்
உண்மையை நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! Empty Re: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Post by T.N.Balasubramanian Mon Mar 12, 2018 8:44 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:இறங்கு வரிசையில் நாடுகளை காண்பித்து இருப்பது
தரவரிசையா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262029
மோசமான விசயத்தை இதை விட இது மோசம்
கடையில் மிக மோசமான இடம் வரும்.
அப்படி தான் ஐயா இது
மேற்கோள் செய்த பதிவு: 1262098

மோசம் அய்யா நீங்க. புரியவில்லை. பரவாயில்லை.
ரமணியன்
அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! Empty Re: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Post by krishnanramadurai Mon Mar 12, 2018 9:57 pm

இஸ்லாமிய தேசங்களை குறை சொல்லும் நீங்கள் வலது சாரி என்று முத்திரைகுத்தப்படுவீர்கள்.
அது கிடக்கட்டும், பெண்களுக்கு சில சலுகைகள் கிடைத்தாலே சந்தோஷப்படும் நாம்தான் ஆண்கள்.
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்! Empty Re: உலகில் பெண்கள் வாழவே முடியாத ஐந்து இடங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க `ஐந்து’ விஷயங்கள்!!!
» உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாத பகுதி கண்டுபிடிப்பு...
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum