ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி

5 posters

Go down

பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி Empty பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி

Post by ayyasamy ram Mon Mar 12, 2018 6:11 am

மும்பை:
'இந்தியா டுடே' சார்பில் மும்பையில் நேற்று நடந்த கலந்தாய்வு
கூட்டம் ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல்
துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும்
சிவசேனா, தெலுங்குதேசம், அகாலிதளம் போன்ற கட்சிகள் மோதல்
போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், அடுத்த பார்லி.,
தேர்தலில் பா.ஜ.க, அதிக பெரும்பான்மை பெற முடியாமல் போனால்,
பிரதமர் வேட்பாளராக நீங்கள்
(நிதின் கட்காரி) ஒருமனதாக தேர்வாக முடியுமா? என்று
கேட்கப்பட்டது.

இதற்கு அவர் பதிலளிக்கையில், 'நான் மனநிறைவோடு இருக்கிறேன்.
பிரதமர் ஆவது குறித்து நான் ஒருபோதும் கனவு காணவும் இல்லை,
அதற்காக ஆசைப்படவும் இல்லை.

2019-ம் ஆண்டு தேர்தலில் மோடி தலைமையில் பா.ஜ.க., சிறப்பாக
வெற்றி பெறும்' என்றார். அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி
கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையும் என நம்பிக்கை வெளியிட்ட
கட்காரி, எனினும் அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என்றும்
கூறினார்.
-
-----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி Empty Re: பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி

Post by SK Mon Mar 12, 2018 1:17 pm

எனினும் அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என்றும்
கூறினார்.

உங்கள் ஆட்சி உட்பட
பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி 745155 பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி 745155 பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி 745155 பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி 745155


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி Empty Re: பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி

Post by M.Jagadeesan Tue Mar 13, 2018 6:16 am

எதிர்பார்த்த அளவுக்கு மோடி இல்லை ; வாயால் வடை சுடுகிறார் . ஒருவேளை அடுத்த தேர்தலில் பா . ஜ . க வெற்றிபெற்றாலும் , வேறு ஒருவரைத்தான் பிரதமராகப் போடவேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி Empty Re: பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி

Post by T.N.Balasubramanian Tue Mar 13, 2018 6:40 am

உண்மையிலேயே நிதின் கட்காரி
மஹாராஷ்டிராவில்/ நாக்பூரில் BJP யில் செல்வாக்குள்ள தலைவர்.
ஒரு விதத்தில் மோடிக்கு மாற்றாக கருதப்படக்கூடும்.
இந்த விஷயம் மோடிக்கே தெரியும்.
ஆகவே அதற்கு ஒரு ட்ரம்ப் கார்ட் வைத்து இருப்பார்.
அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது.
அவசியமெனில் பின்பு ஒரு நாள் பேசுவோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி Empty Re: பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி

Post by krishnanramadurai Tue Mar 13, 2018 7:02 am

M.Jagadeesan wrote:எதிர்பார்த்த அளவுக்கு மோடி இல்லை ; வாயால் வடை சுடுகிறார் . ஒருவேளை அடுத்த தேர்தலில் பா . ஜ . க வெற்றிபெற்றாலும் , வேறு ஒருவரைத்தான் பிரதமராகப் போடவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1262114
நேற்று வடை இல்லாமல் விருந்து சாப்பிட்டோம்.
இன்று இவர் வாயால் வடை சுடுகிறார்.
நாளை வாடி பாயாசத்துடன் யாரோ விருந்து போடுவார்.
இப்படி காத்திருக்கும் நமக்கு
இன்று நாம் நம் வீடு கஞ்சி குடிப்பது ருசிக்காதுதான்
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி Empty Re: பிரதமராகும் ஆசையில்லை : நிதின் கட்காரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum