ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது;

3 posters

Go down

பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது; Empty பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது;

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 11, 2018 8:02 am

பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது; H66KByL0QDWIK0zAmuoz+5aa41ea417802-IBCTAMIL
பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது;
பாலா தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனருள் ஒருவர், இவர் தரமான படங்கள் மட்டும் தான் இயக்குவார். இவரது படம் என்றால் சற்று வித்யாசமாக இருக்கும். இவரது படம் மனதை உருகவைக்கும் அளவிற்கு அமையும். இவர் நடிகர் நடிகைகளிடம் உள்ள நடிப்பை அடித்தாவது வாங்கிவிடுவார் என்று கூறுவார்கள். இவரின் இயக்கத்தில் கடைசியாக வந்த நாச்சியார் படம் மிக பெரிய ஹிட் அடித்துள்ளது.

இந்த நிலையில், பாலாவின் படங்கள் விமர்சன ரீதியாக அதிகம் பேசப்பட்டாலும், வசூல் குறைவாக தான் இருக்கும். ஆனால் பாலாவின் நாச்சியார் வசூல் ரீதியாகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூட குறைந்த நாளில் தான் பாலா எடுத்து முடித்தார். அதைப்போலவே பாலா தற்போது அடுத்த படத்தின் படப்பிடிப்புகளை தொடங்கிவிட்டார்.

பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது;
பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது; 0Rb3RpxtTwiV1mJKCTwV+5aa41ea43ee8e-IBCTAMIL
விக்ரம் மகன் துருவ் தான் பாலாவின் அடுத்த படத்தின் கதாநாயகன். வர்மா படம் தெலுங்கு அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை பாலா குறுகிய நாட்களில் எடுக்க முடிவு செய்துள்ளார். மேலும், படத்தின் நாயகி குறித்த எந்த செய்திகளும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பேட்டியில் விக்ரம் கூட இது குறித்து கேட்ட போது பதில் கூற மறுத்துவிட்டார்
நன்றி
ஐபிசி தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது; Empty Re: பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது;

Post by SK Mon Mar 12, 2018 4:34 pm

பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது; 3838410834 பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது; 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது; Empty Re: பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது;

Post by ayyasamy ram Mon Mar 12, 2018 4:48 pm

படத்தின் நாயகி குறித்த எந்த செய்திகளும் வெளியாகாமல்
இருந்த நிலையில், தற்போது நடிகை கௌதமியின் மகள்
சுப்புலட்சுமி என்று கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரபூர்வ செய்தி இன்னும் வெளியாகவில்லை.
-
பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது; 5aa62a737341e-IBCTAMIL
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது; Empty Re: பாலாவின் அடுத்த படத்தின் விவரங்கள் இதோ; கதாநாயகி பற்றி தான் தெரியாது;

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum