ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

2 posters

Go down

ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு Empty ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Post by ayyasamy ram Wed Mar 07, 2018 1:16 pm

ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31-ம் தேதியுடன்
முடிவடையும் நிலையில், அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட
வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் இணைப்பது அவசியம்
என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
வங்கிக் கணக்கு, மொபைல் எண், அரசின் திட்டங்களை பெற,
மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்க வேண்டும் என
ஏற்கெனவே மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் வழக்கு,
விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால்,
ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்
என கோரினார்.

பின்னர் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறுகையில், '
'ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு ஏற்கெனவே நீட்டிக்கப்
பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் நீட்டிக்க அரசு தயாராக
உள்ளது. வழக்கின் விசாரணையைப் பொறுத்து அரசு முடிவு செய்யும்''
என்றார்.

இதன் மூலம் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு
நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. எனினும் இதுதொடர்பான
அறிவிப்பு பின்னரே வெளியாகக் கூடும்.
-
-----------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு Empty Re: ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Post by SK Wed Mar 07, 2018 1:37 pm

நீட்டிக்கப்பட்டால் நல்ல இருக்கும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதார்-பான் இணைப்புக்கு ஜூன் 30 வரை அவகாசம்
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
» வருமான வரி தாக்கல்: & பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு-கால அவகாசம் நீட்டிப்பு
» வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கட்டணம்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum